
SMS அலார்ட்ஸ்-FAQs
Our FAQ page carries comprehensive answers to some of the frequently asked questions
பதிவு செய்வதற்கு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட மாற்று சேவை விண்ணப்ப படிவத்ததை அருகில் உள்ள எமது கிளைகளில் சமர்பிப்பதன் ழுலம் அல்லது SMS விழிப்பூட்டலை பெறுவதற்கு எமது 24*7 தொடர்பு மையத்திற்கு அலைப்பை எற்படுத்தவும்.
இச்சேவைக்காக நீங்கள் பதிவு செய்துள்ள சகல கணக்குகளினதும் வரவு செலவு பரிவர்த்தனைகள் பற்றி தகவல் அளிக்கப்படுவதுடன் உங்களுடைய வங்கி மீதி குறித்த திகதி வரையிலும் சரிபார்க்கப்படும்.(பேரேடு மீதி மட்டும்)
ஆம். ஆண்டூ கட்டணம் ரூ 250/- தனிப்பட்ட கணக்கிற்கும் மற்றும் ரூ 1000/- வணிகக் கணக்கிற்கும் வசூலீக்கப்படூம்.
ஆம். இதற்கான அறிவுறுத்தல்களை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடலாம்.
தற்போது இச்சேவைக்காக நீங்கள் பதிவு செய்துள்ள சகல கணக்குகளினதும் வரவு செலவு பரிவர்த்தனைகள் பற்றி தகவல் அளிக்கப்படும். எதிர்காலத்தில் மேலும் சில அலார்ட்ஸ் சேவைகள் சேர்க்கப்படும்.
ஆம்.சகல சேமிப்பு மற்றும் நடைமுறை கணக்குளையும் இணைக்க முடியும்.
ஆம். எங்களுடைய இணையத்தளத்தில் இருந்து மாற்றீடான சேவை விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கலாம். லிங்க்: http://www. dfcc.lk/en/useful-links/ap_plication-forms
ஆம்.ஆனாலும் முதன்மை கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே SMS அலார்ட்ஸ் பெறுவார்.
உங்கள் கையடக்க தொலைபேசி இலக்கத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உடனடியாக வங்கிக்கு அறியத்தரப்பட வேண்டும் என்பதோடு அதற்கான வேண்டுகோளை கடித மூலம் அருகிலுள்ள வங்கிக்கு சமர்ப்பிக்கவும்.
இல்லை. அது செயற்திட்ட இயக்கத்தின் கீழ் நிகழ் நேர அடிப்படையில் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுவதனால் வங்கியால் மீள அனுப்ப முடியாது.
நீங்கள் பாவிக்கும் குறித்த கையடக்க தொலைபேசி வலையமைப்பையே பயன்படுத்தி சேவையினை அனுபவிக்கலாம்.
இல்லை. உங்கள் வாடிக்கையாளர் ID இன் கீழ் உள்ள ஒரு இலக்கத்திற்கே பெற முடியும்.
DFCC அழைப்பு மைய இலக்கமான 011235 0000 இற்கு அழைத்து உதவிகளை பெறலாம்.
ஆம். நீங்கள் இச்சேவையயை தொடர விரும்பவில்லையாயின் நீங்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் அருகிலுள்ள எங்களது கிளையில் கடிதம் ஒன்றை ஒப்படைப்பதன் மூலம் ரத்துச்செய்யலாம்.
கையடக்க தொலைபேசி சேவை வழங்குனரினால் மொபைல் ரோமிங் செயற்படுத்தப்படாமல் இருத்தல் கையடக்க தொலைபேசி சேவைக்கு உட்பட்ட பகுதியில் இல்லாதிருத்தல் கையடக்க தொலைபேசி வலையமைப்புசார் பிரச்சினைகள்.
இல்லை. SMS அலார்ட்ஸ் அனுப்பப்படும் இலக்கத்திற்கு உங்களால் பதில் அனுப்ப முடியாது.
DFCC அழைப்பு மைய இலக்கமான 011235 0000 இற்கு அழைத்து உதவிகளை பெறலாம்.