விசா சங்க இணைப்பு கடன் அட்டை
(சாந்த அந்தோனியார் வித்தியாலயம் கண்டி பழைய மாணவர்கள் சங்கம்)

பிரத்தியேக சலுகைகளை அனுபவித்தும் உங்கள் கல்லூரிக்கு உங்களுடைய ஆதரவையும் அர்ப்பணிப்பையும் கொடுங்கள்.

விசா சங்க இணைப்பு கடன் அட்டை(சாந்த அந்தோனியார் வித்தியாலயம் கண்டி பழைய மாணவர்கள் சங்கம்)

DFCC Gold Card
  • சாந்த அந்தோனியார் வித்தியாலயம் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான பிளாட்டினம் இணைப்பு கடன் அட்டை.
  • இப்பிளாட்டினம் இணைப்பு கடன் அட்டை மூலம் ஆண்டு பூராகவும் பல விசேட சலுகைகள் மற்றும் நலன்களுடன் கூடிய மிகச் சிறந்த கொள்வனவுகள்.
  • கடன் அட்டைகளின் வருடாந்த கட்டணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட ஊக்கத்தொகை மற்றும் கடன் அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் சாந்த அந்தோனியார் வித்தியாலயம் கண்டி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு பங்களிப்பு செய்யப்படும்.

தகைமைகள்

சாந்த அந்தோனியார் வித்தியாலயம் கண்டி பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள், ஆகக் குறைந்த மொத்த வருமானம் ரூ.50,000 அல்லது அதற்கு மேல்.
தொடக்க கடன் எல்லை ரூ.100,000.

Apply for a Affinity Card

சிறப்பியல்புகளும் நன்மைகளும் DFCC affinity cards

Inquire Now

[contact-form-7 404 "Not Found"]