DFCC விசா திரித்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க கடன் அட்டை

- திரித்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கு (கொழும்பு கிளை) பிரத்தியேகமான பிளாட்டினம் இணைப்பு கடன் அட்டை.
- இப்பிளாட்டினம் இணைப்பு கடன் அட்டை மூலம் ஆண்டு பூராகவும் பல விசேட சலுகைகள் மற்றும் நலன்களுடன் கூடிய மிகச் சிறந்த கொள்வனவுகள்.
- இணைவு கட்டணத்திலிருந்து ரூ. 500, வருடாந்த கட்டணத்திலிருந்து ரூ. 800 மற்றும் கடன் அட்டை மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலில் இருந்து 0.1% பழைய மாணவர்கள் சங்கத்திற்கு பங்களிப்பு செய்யப்படும்.
தகைமைகள்
திரித்துவக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் (கொழும்பு கிளை).
ஆகக் குறைந்த மொத்த வருமானம் ரூ. 100,000 அல்லது அதற்கு மேல். தொடக்க கடன் எல்லை ரூ.100,000.
சிறப்பியல்புகளும் நன்மைகளும் DFCC affinity cards
ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் 1% பண மீளளிப்பு உங்களுடைய DFCC வங்கி கணக்கிற்கு
குறைந்தபட்சம் ரூ. 1000 மாதாந்தம் செலவு செய்து 1% பணமீளளிப்பினை உங்களது கணக்கிற்கு அல்லது உங்கள் பிள்ளையின் DFCC சிறுவர் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கு தகைமை பெறுங்கள். பண மீளளிப்பினை மாதாந்தம், காலாண்டு, வருடாந்தம் என தெரிவு செய்யலாம்.
இரடிப்பு நன்மைகளுடன் நகரில் சிறந்த கொடுக்கல் வாங்கல்
ஒவ்வொரு பரிவர்த்தனை மீதும் 1% பண மீளளிப்பிற்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட வியாபாரிகளிடம் 50% வரையிலான சேமிப்பினை சொப்பிங் டைனிங் பயணம் என்பவற்றின் ஊடாக சிறந்த கொடுக்கல் வாங்கல்களை அனுபவியுங்கள். புத்தம் புதிய டீல்களிற்கு கிளிக் செய்யவும்.
புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பத்துடன் அட்டைகள்
புதிய DFCC கடன் அட்டைகள் ஆனது புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் நீங்கள் வெறுமனே டெப் செய்வதன் ஊடாக உள்ளுர் வியாபார நிலையங்களில் ரூ.5000 இற்கு குறைவாகவும் வெளிநாட்டு வியாபார விற்பனையகங்களில் அ.டொ 100 வரையிலும் கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்
அட்டையில் கடன்
உங்கள் கடன் வரம்பில் 75% வரை விரைவான பணத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடனை சந்தையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களுடன் 60 மாதங்கள் வரையான தவணைகளில் செலுத்துங்கள்.
Read More
நிலுவை பரிமாற்றல்
இப்பொழுது உங்கள் கடனட்டை நிலுவைகளை DFCC கடனட்டை நிலுவை பரிமாற்றல்' (DFCC Credit Card Balance Transfer) திட்டத்தினூடாக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும். ஏனைய கடனட்டை நிலுவைகளை விரும்பிய வட்டி விகிதத்தில் DFCC கடனட்டைக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கலாம்
Read More
நெகிழ்வு திட்டங்கள்
ரூ.10000 இற்கு மேற்பட்ட எந்தவொரு கொள்வனவினையும் தவணை முறைக்கு மாற்றம் செய்து 3 தொடக்கம் 12 மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் ஓர் பெயரளவிலான கட்டணத்துடன் மீள செலுத்துங்கள்.
தன்னியக்கி பில் கொடுப்பனவு
DFCC கடன் அட்டைகள் மூலமான தன்னியக்கி பில் கொடுப்பனவு (Automated
Bill Settlement) சேவையை அறிமுகப்படுத்துகின்றோம். நீங்கள் விரும்பியதைச்
செய்ய நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் பில் கொடுப்பனவுகளை
தானியங்குபடுத்துங்கள்.
Read More
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம்
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம் உங்கள் நலன்களைப் பேணி மற்றும் உங்கள் கடன் அட்டை கொடுப்பனவுகளை உங்களால் செலுத்த முடியாவிட்டால் பாதுகாப்பை வழங்குகின்றது. கடுமையான நோய், ஊனம் அல்லது விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சுமையாக இல்லாமல் உங்கள் கடன் அட்டை நிலுவையில் இருக்கும் அபாயத்தைக் குறைக்கவும்.
Read More
Inquire Now
Error: Contact form not found.