DFCC கோல்ட் அட்டை

இது எங்களது ஆரம்ப நிலை கடன் அட்டையாகும். இதன் மூலம் சந்தையில் கிடைக்கும் சிறந்த கொடுக்கல் வாங்கல்களை அனுபவிக்கக் கூடியதாகவும் உங்களது கடன் எல்லையில் 75% வரையில் முற்பணமாக பெற்றுக்கொள்ள முடியும் தவணை முறையில் மீள்செலுத்தல் போன்ற பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்நன்மைகளையும் அனுபவியுங்கள்.

DFCC கோல்ட் அட்டை

DFCC Gold Card
  • இது எங்களது ஆரம்ப நிலை கடன் அட்டையாகும். இதன் மூலம் சந்தையில் கிடைக்கும் சிறந்த கொடுக்கல் வாங்கல்களை அனுபவிக்கக் கூடியதாகவும் உங்களது கடன் எல்லையில் 75% வரையில் முற்பணமாக பெற்றுக்கொள்ள முடியும் தவணை முறையில் மீள்செலுத்தல் போன்ற பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்நன்மைகளையும் அனுபவியுங்கள்.

தகைமைக்கான எல்லை

குறைந்தபட்ச மொத்த வருமானம் ரூ. 25,000 மற்றும் அதற்கு மேல், சம்பளம் அல்லது சுயதொழில்
கடன் எல்லை ரூ.99,999 வரை

Apply for a Credit Card

DFCC கோல்ட் அட்டையின் சிறப்பியல்புகளும் நன்மைகளும்

உங்களுடைய DFCC கடன் அட்டை நிலுவையினை மிகவும் இலகுவான முறைகள் மூலம் செலுத்துங்கள்.

எங்கள் வலைப்பதிவுகள்

சில்லறை கடன் அட்டைகளை ஒப்பிடுக

உங்களுக்கு தனிநபர் கடன் ஒன்றிற்கான தேவைப்பாடு யாது?

விசாரணைக்கு

[contact-form-7 404 "Not Found"]