விசா இன்பைனைட் கடன் அட்டை

எமது விசா இன்பைனைட் கடன் அட்டையானது எமது பிரத்தியேக வாடிக்கையாளர்களுக்கென்றே தனித்துவமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இக்கடன் அட்டை இலங்கையின் ஒரே செங்குத்தான (Vertical) அட்டையாக இருப்பதோடு, நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது உறுதி.

விசா இன்பைனைட் கடன் அட்டை

DFCC Gold Card
  • விசா இன்பைனைட் கடன் அட்டையுடன் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது, விசேட சலுகைகளையும் அனுகூலங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • DFCC விசா இன்பைனைட் கடன் அட்டை மூலம் ஆண்டொன்றிற்கு 02 தடவைகள் இலவசமாக அணுகுவதற்கான அனுமதி உட்பட உலகம் முழுவதுமுள்ள 900 த்திற்கும் மேற்பட்ட விமானத்தள ஓய்விடங்களில் அணுகுவதற்கான வசதியையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கடன் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டினை கொள்வனவு செய்யும் போது இலவச பயணக் காப்புறுதியினையும் பெற்றுக் கொள்ளலாம்.

தகைமைக்கான எல்லை

குறைந்தபட்ச மொத்த வருமானம் ரூ. 450,000 மற்றும் அதற்கு மேல்
கடன் எல்லை ரூ. 750,000 மற்றும் அதற்கு மேல்

Apply for a Credit Card

விசா இன்பைனைட் கடன் அட்டை சிறப்பியல்புகளும் நன்மைகளும்

உங்களுடைய DFCC கடன் அட்டை நிலுவையினை மிகவும் இலகுவான முறைகள் மூலம் செலுத்துங்கள்.

எங்கள் வலைப்பதிவுகள்

சில்லறை கடன் அட்டைகளை ஒப்பிடுக

உங்களுக்கு தனிநபர் கடன் ஒன்றிற்கான தேவைப்பாடு யாது?

விசாரணைக்கு