கட்டணங்களுக்கும் பணத்துக்கும் DCFF கடனட்டையை ஏன் தெரிவு செய்யவேண்டும்.
October 7, 2019
முகாமைத்துவத் தீர்வுகள்
நவீன நிறுவன அமைப்புகள், பல சால்களுக்கு முகங்கொடுக்கின்றன. வங்கி மற்றும் கட்டண வசதிகளுக்கான அணுகல், அவற்றில் ஒன்றாக இருக்கக்கூடாது. எனவேதான், புரட்சிகர கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவத் தீர்வுகளை வழங்க, DFCC வங்கி முன்வந்துள்ளது.
சிறப்பான தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த கட்டணங்கள் மற்றும் பண முகாமைத்துவ முறைமை, DFCC iConnect, ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அமைப்பாலும் ஏற்றுக்கொள்ளக்ககூடிய வகையிலேயே, இந்த முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்களது அமைப்புக்காக DFCC iConnect செய்யக்கூடியது என்ன
முன்னைய காலத்தைப் போலல்லாது, உலகம் அதிகளவில் இணைக்கப்படட நிலையில் இருப்பதால், வங்கி முறைமைகளும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. DFCCஇன் iConnect, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், வங்கியையே உங்களுக்காக கொண்டு வருகின்றது. DFCC iConnect மூலம், உங்களது அமைப்புகளின் நாளாந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றல்களை தன்னியக்கமாக்கலாம். இந்த முறைமையானது, 365 நாள்களுக்கும் 24 மணித்தியாலங்களுக்கும் நடைபெறும் அனைத்து பரிவர்த்தணைகளையும் கண்காணிக்கின்றது.
DFCC iConnect வேறு என்ன செய்கின்றது?
வங்கி அறிக்கைகளில் சரியான பிரதிபலிப்புக் குறியீடுகள் தேவையில்லாமல், பணம் செலுத்துபவதை தானாகவே அடையாளம் காணும் விசேட முறைமையொன்றை, DFCC iConnect கொண்டுள்ளது. பணம் செலுத்துபவருக்கு, குறிப்பு எண்களை வழங்காமல், பணம் செலுத்துபவருக்கு, DDA வழங்கப்படும். இதனால், கட்டணம் கூடிய விரைவில் கணக்கில் பெறப்படாமல், அது, அறிக்கையொன்றில் காட்டப்படும். இவை அனைத்தும், நல்ல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, நிதி அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய தரவுகளை வழங்குகின்றது.
முகவர்கள் மற்றும் விநியோகத்தர்கள் பட்டியல் தீர்தத்தக்கான நேரடி செயற்பாட்டு (ளுவுP) இயக்கமுறையுடன் கூடிய இறுதி நிலை நிதியியல் தீர்வினை பெறக்கூடியதான நிதிச் சங்கிலி வழியமைப்புடன் முழுவதுமாக ஓருங்கிணைக்கப்பட்ட நிதி விநியோகச் சங்கிலி செயற்திட்டத்தினையும் DFCC iConnect உள்ளடக்கியுள்ளது.
அதுமாத்திரமல்லாது, DFCC iConnect செயலிகளை நீங்கள் உங்களது தொலைபேசியில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இதன்மூலம், நீங்கள் முன்னெடுக்கும் அனைத்து பரிவர்தனைகளையும் கண்காணித்துக்கொள்ள முடியும். இது, முற்று முழுதாக பாதுகாப்பான, மிகவும் தரத்துடனேயே அமைக்கப்பட்டுள்ளது.
உங்களது பணிப்பாய்வுகளை நெறிப்படுத்த உதவுகின்றது
செலவுகளை குறைத்தல், பணி மூலதனத்தை மேம்படுத்துதல், நிகழ்வுநேர பணப்புழக்கத்தை காணுதல் போன்றவற்றை விடவும் ஒரு நிறுவனத்துக்கான நிதி நிலை தொடர்பில், மேலும் சில விடயங்கள் குறித்து கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும். DFCC iConnect இவற்றை உங்களுக்காக வழங்குகின்றது. குறையாக்கத் தொகை கட்டணங்களை தானாக பெற உதவும் முழுமையான மற்றும் பாதுகாப்பான நேரடி H2H செனல் மூலம் நிறுவனத்தின் ERPஐ முழுமையாக ஒருங்கிணைக்கின்றது. இது உங்களது பணிப்பாய்வுகளை நெறிப்படுத்துவதுடன், உங்களது செயன்முறைகள் மூலமான உற்பத்திகளையும் அதிகரிக்கின்றது.
கட்டண செயன்முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒருபோதும் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, வாடிக்கையாளர்கள், அவர்களது சொந்தக் காசோலைகளை வீட்டிலேயே அச்சிடுவதற்கு நாம் அனுமதி வழங்குகின்றோம். SLIPS/CEFTS/RTGS மற்றும் TTs ஆகிய அனைத்து கட்டணங்களையும் கிளைகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளாமல் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
தொழில் நிலையான பாதுகாப்பு
DFCC iConnect மிகவும், எளிதாக்கப்பட்ட செயற்பாடுகளின் மதிப்புமிக்க பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. DFCC வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான அனைத்து தரவு பரிமாற்றல்களையும் பாதுகாப்பும் நெறிமுறைகளுடன் இந்த அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. எங்களின் செயற்திட்டங்கள் SFTP SSL மறைக்குறியாக்கத்துடன் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் வாடிக்கையளர்களின் மேலதிக வேண்டுகோள்களும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் .
DFCC iConnectஐ எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
+94(0)112310542/+94(0)112310543 ஆகிய இலக்கங்களுக்கு நேரடியாகவோ அல்லது 7 நாள்களுக்கு 24 மணிநேர சேவையை வழங்கும் 0112350000 இலக்கத்துக்கோ அழைப்பை ஏற்படுத்தி, இது தொடர்பாக தெரிந்துகொள்ளலாம்.