சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்
சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்
- செலவின போக்குகளைப் பார்ப்பது செலவு வகை, கடன் பயன்பாடு மற்றும் மாதாந்த செலவினங்கள் குறித்து வரைபுகளோடு விளக்கப்படங்கள் போன்ற தனித்துவமான அம்சங்கள்.
- கட்டணம் செலுத்த வேண்டிய திகதி, செலுத்த வேண்டிய தொகை, பணப் பரிவர்த்தனைகள் மற்றும் கேஷ்பேக் வெகுமதி சுருக்கம் போன்றவற்றை எளிதாக பார்வையிட முடியும்.
- கடன் அட்டைகள் உடன் தொடர்புபட்ட ஈ-ஸ்டேட்மன்ட் உங்கள் இன்பாக்ஸிற்கு பாதுகாப்பாக வழங்கப்படுவதோடு கடவுச்சொல் பாதுகாக்கப்படும்.
- உங்கள் அறிக்கைகளை வசதியாக அணுகவும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கவும் அல்லது அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.
- எந்தவொரு இலத்திரனியல் சாதனம் வழியான ஆன்லைன் அணுகலுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
- சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற நட்புடனான இலவச சேவை.
தகுதி
தகுதி
- அனைத்து DFCC கடன் அட்டைதாரர்களுக்கும் பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை
- இப்போது பதிவு செய்யுங்கள் அல்லது
- பதிவுசெய்து கொள்ள 24 மணி நேர தொடர்பு மையத்தை (0112 350000) தொடர்பு கொள்ளவும் அல்லது
- அருகிலுள்ள கிளையைப் அணுகி உங்கள் கோரிக்கையை கையளிக்கவும்.
டிஜிட்டல் வங்கிச்சேவை
டிஜிட்டல் வங்கிச்சேவை
கருவிகள் மற்றும் உதவி
கருவிகள் மற்றும் உதவி
Register for eStatements