நன்மைகள்
நன்மைகள்
இந்த வசதியானது, DFCC வங்கியின் கணக்கு உரிமையாளர்கள் தமது அனைத்து கணக்குகளிலும் மேற்கொள்ளப்படும் பின்வருவன போன்ற நாளாந்த பரிவர்த்தணைகளின் விவரங்கள் குறித்து, குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் ஊடாக அறியத்தரும் சேவையாகும் :
- செயற்படுத்தப்பட்ட கடனட்டை அல்லது வரவட்டை பரிவர்த்தனை
- செயற்படுத்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டண (மின், நீர் கட்டணம்) கொடுப்பனவுகள்.
- ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் மேற்கொண்ட பின்னர் நிகழ்–நேர கணக்கு மீதி விவரங்கள்
- செயற்படுத்தப்பட்ட தன்னியக்கப் பணப்பரிமாற்றல் குறித்தத் தகவல்கள்
- பெற்றுக்கொள்ளப்பட்ட இறக்குமதி நாணயக்கடிதம்
- நிலுவைத் தொகை குறித்த விவரங்களுடனான, கடனட்டை அல்லது வரவட்டை பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள்
தகுதி
தகுதி
- DFCC கணக்கு உரிமையாளர்கள்
- வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் கடனட்டை உரிமையாளர்கள்
கட்டணம்
கட்டணம்
விபரங்கள் | சாதாரணம் | முதன்மை | ||
ரூ. | வெளிநாட்டு நாணயம் | ரூ. | வெளிநாட்டு நாணயம் | |
தனிப்பட்ட – குறுஞ்செய்தித் தகவல்கள் | ஒரு வங்கிக் கணக்கிற்கு ஆண்டு ஒன்றுக்கு 250 ரூபாய் | இலவசம் | இலவசம் | இலவசம் |
வர்த்தகங்கள் – SMS அலார்ட்ஸ், e அலார்ட்ஸ், trade அலார்ட்ஸ் அனைத்துசேவைகளுக்கும் / தனி ஒரு சேவைக்கு | ஒரு வங்கிக் கணக்கிற்கு ஆண்டு ஒன்றுக்கு 1,000 ரூபாய் | ஐ.அ.டொ. 10 | பொருத்தமற்றது | பொருத்தமற்றது |