அவுருது விளம்பரம்
அவுருது விளம்பரம்
மேம்படுத்தப்பட்ட அனுகூலங்கள்
மேம்படுத்தப்பட்ட அனுகூலங்கள்
- கவர்ச்சிகரமான DFCC ஜூனியர் பரிசுகள்
- புகழ் பெற்ற நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு DFCC ஜூனியர் பரிசு வவுச்சர்கள்
- நாடு முழுவதும் உள்ள 110 ற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய E- பரிசு வவுச்சர்கள் (E Gift Vouchers)
- ஜூனியர் பரிசிற்குரிய பெறுமதியினை ஜூனியர் சேமிப்புக் கணக்கில் வரவில் இடும் வசதி
- ரூபா 100,000 வரையிலான DFCC ஜூனியர் பண வெகுமதிகள் திட்டம்
- தரம் 5 புலமைப்பரிசில் வெகுமதித் திட்டம்
- க.பொ.த (சா. த.) பரீட்சை வெகுமதித் திட்டம்
- 18ஆவது பிறந்த நாள் வெகுமதித் திட்டம்
தகைமைகள்
தகைமைகள்
- இலங்கைப் பிரஜையாக உள்ள 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள்
- பரிசுகள்/பரிசு வவுச்சர்களிற்கு தகுதி பெறுவதற்கு ஆகக் கூடிய வயது எல்லை 15 வயதாகும்
- ஜூனியர் கணக்கைத் திறப்பதற்கான ஆகக் குறைந்த வைப்புத் தொகை ரூபா 500/-
தேவையான ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள்
- சிறுவரின் பிறப்புச் சான்றிதழுடன் விண்ணப்பப்படிவம்
- பெற்றோரின் / பாதுகாவலரின் NIC/EIC பிரதி
ஜூனியர் பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள்
ஜூனியர் பரிசுகள் மற்றும் பரிசு வவுச்சர்கள்
கணக்கின் மீதி | உரித்தான அன்பளிப்புகள் (அல்லது) |
உரித்தான அன்பளிப்பு வவுச்சர் (அல்லது) | பரிசிற்கு பதிலாக கணக்கில் வரவு வைக்கும் தொகை |
---|---|---|---|
1,000/- | Penguin உண்டியல் | —– | LKR 250.00 |
5,000/- | Stationery Pack | DFCC பரிசு வவுச்சர் ரூ. 750 | LKR 750.00 |
10,000/- | பாடசாலை புத்தகப் பை (School Bag) | DFCC பரிசு வவுச்சர் ரூ. 1,500 | LKR 1,500.00 |
20,000/- | சைலபோன் (Xylophone) | DFCC Gift Voucher LKR 2,000 | LKR 2,000.00 |
30,000/- | கேத்திர கணித Blocks (Geometric Blocks) | DFCC பரிசு வவுச்சர் ரூ. 2,500 | LKR 2,500.00 |
50,000/- | பெயின்டிங் புறஜெக்டர்கள் அல்லது *மெஜிக் கீ உபகரணம் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 4,000 | LKR 4,000.00 |
100,000/- | ஸ்கூட்டர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 7,500 | LKR 7,500.00 |
150,000/- | விளையாட்டு வீடு அல்லது *மெஜிக் கோர் உபகரணம் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 10,000 | LKR 10,000.00 |
250,000/- | சைக்கிள் (16”அளவு மாத்திரம்) / *மெஜிக் பிற் எக்ஸ்புளோறர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 15,000 | LKR 15,000.00 |
500,000/- | குழந்தைகளுக்கான நீச்சல் தடாகம் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 20,000 | LKR 20,000.00 |
750,000/- | DFCC பரிசு வவுச்சர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 22,500 | LKR 22,500.00 |
1,000,000/- | DFCC பரிசு வவுச்சர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 25,000 | LKR 25,000.00 |
1,500,000/- | DFCC பரிசு வவுச்சர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 28,000 | LKR 28,000.00 |
2,000,000/- | சைக்கிள் (24”அளவு மாத்திரம்) | DFCC பரிசு வவுச்சர் ரூ. 35,000 | LKR 35,000.00 |
5,000,000/- | DFCC பரிசு வவுச்சர் | DFCC பரிசு வவுச்சர் ரூ. 45,000 | LKR 45,000.00 |
- DFCC ஜூனியர் கணக்கு வைத்திருக்கும் 15 வயது மற்றும் அதற்குக் குறைந்த சிறுவர்கள் மாத்திரமே பரிசு/ பரிசு வவுச்சர் திட்டத்துக்குத் தகைமை உடையவர்களாவர் (வங்கியின் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.)
E-பரிசு வவுச்சர் திட்டம் (E Gift Voucher Scheme)
E-பரிசு வவுச்சர் திட்டம் (E Gift Voucher Scheme)
- 110 ற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் வசதி. (சுப்பர் மார்க்கட்டுகள், பெஷன், உணவு, துணைப்பொருட்கள், துணிகரச் செயல்கள் (Adventure), மோட்டார் வாகனங்கள், ழந்தைகளுக்கான பொருட்கள், புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள், திரையரங்குகள், இலத்திரனியல் பொருட்கள், fitness, லர்ச்சாலைகள், விளையாட்டுகள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள, வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், மருத்துவம், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர்கள், personal care, மருந்தகங்கள், நுகர்வுப் பொருட்கள்.)
- பகுதியளவு மீளப்பெறும் ஆற்றல் வசதி (ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் வசதி)
- குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் E-பரிசு வவுச்சர்களை பெறுதல்
DFCC ஜூனியர் பண வெகுமதிகள் (தரம் 5 புலமைப்பரிசில் / க.பொ.த. சா.த. பரீட்சை / 18ஆவது பிறந்தநாள் - வெகுமதித் திட்டம்)
DFCC ஜூனியர் பண வெகுமதிகள் (தரம் 5 புலமைப்பரிசில் / க.பொ.த. சா.த. பரீட்சை / 18ஆவது பிறந்தநாள் - வெகுமதித் திட்டம்)
கணக்கு மீதி (ரூபா) | பண வெகுமதி (ரூபா) |
20,000 – 100,000 | 2,000 |
100,001 – 250,000 | 5,000 |
250,001 – 500,000 | 10,000 |
500,001 – 1,000,000 | 15,000 |
1,000,001 – 1,500,000 | 25,000 |
1,500,001 – 2,500,000 | 30,000 |
2,500,001 – 5,000,000 | 50,000 |
5,000,001 & அதற்கு மேல் | 100,000 |
- DFCC ஜூனியர் பண வெகுமதிகள் சிறுவரின் DFCC ஜூனியர் சேமிப்புக் கணக்கில் வரவில் இடப்படும்
- வங்கியின் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது
- எந்த வித முன்னறிவித்தலும் இன்றி பரிசுகள்இ பரிசு வவுச்சர்கள், பண வெகுமதிகளில் மாற்றங்களை செய்ய வங்கிற்கு பூரண உரிமை உள்ளது
ஆதரவு நல்கும் வழிமுறைகள்
ஆதரவு நல்கும் வழிமுறைகள்
- சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
- எங்களது கணக்கு பொறியினை(Calculators) பார்வையிடவும்.
- எங்களது கிளை/ATMs/CDMs இருப்பிடங்களை கண்டறியவும்.
- புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.