தகைமை:
தகைமை:
- அரச / தனியார் துறையின் நிர்வாகிகள்
- 55 வயது வரை அல்லது தொழில் தருனரின் உறுதிப்படுத்தலுக்கு அமைய 60 வயது வரை
- 2 ஆண்டு தொடர்ச்சியான சேவையுடன் வேலைவாய்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்
- குறைந்தபட்ச வருமானம் ரூபா. 75,000.00 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள்)
மீள் செலுத்துதல்:
மீள் செலுத்துதல்:
- அதிகபட்ச திருப்பிச் செலுத்தும் காலம் – வயது வரம்புக்கு உட்பட்டு சமமான மாதத் தவணையில் 5 ஆண்டுகள் (உங்கள் மூலதனம் மற்றும் வட்டி ஒரு நிலையான தொகையாயின்)
- ஒரு விண்ணப்பதாரர் 55 வயதைத் தாண்டினால், ஒருவரின் ஓய்வூதிய வயது தொடர்பாக தொழில் தருனர் உறுதிப்படுத்தல் வேண்டும்
உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.
கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- சம்பளத்திற்கு மேலான ஒதுக்கீடு – DFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில் தருனரால் வழங்கப்படும் கடிதம்
- ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
- சமீபத்திய சம்பளச் சீட்டு (உண்மையானது / சான்றளிக்கப்பட்ட பிரதி)
டிஜிட்டல் வங்கியியல்
டிஜிட்டல் வங்கியியல்
- DFCC வர்ச்சுவல் வொல்லற்
- இணையவழி வங்கியியல்
- இணையவழி அறிக்கைகள்
- குறுஞ்செய்தி விழிப்பூட்டல்கள்
- சிப் அடிப்படையிலான பேவேவினால் இயக்கப்பட்ட செலவட்டை
வட்டி விகிதம்:
வட்டி விகிதம்:
தகவல் துணைக் கருவிகள்:
தகவல் துணைக் கருவிகள்:
- சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
- கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
- எமது கிளை / ATMs / CDMs கண்டறியவும்.
- சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.
எங்களை தொடர்பு கொள்ள:
எங்களை தொடர்பு கொள்ள:
24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000