DFCC Pinnacle கடன்

DFCC Pinnacle கடன்

உயர் தொகை கொண்ட நிலையான வருமானம் ஈட்டுபவர்களுக்கும் சுயதொழில் புரிகின்றவர்களுக்கும் உரிய ஒரு விசேட கடன் திட்டம்.

தேவையான தகைமை

தேவையான தகைமை

  • குறைந்தபட்சமாக மாதாந்த தேறிய ஊதியமாக ரூபா, 450,000.00 தொகையை ஏதாவதொரு DFCC வங்கி கணக்கிற்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
  • நிரந்தரமான பணியில் குறைந்தபட்சம் 1 வருட பணிக்காலம்.
  • சுயதொழில் புரிகின்றவர்களாயின் குறைந்தபட்சமாக 1 ஆண்டு தொழில்முறை பணி.
  • தனது தொழிலுடன் தொடர்புடைய ஓய்வு பெறும் வயதிற்கு முன்னர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • சுயதொழில் புரிகின்றவர்களுக்கு 60 வயது வரை.

கடனை திருப்பிச் செலுத்துதல்

சமமான மாதாந்த தொகையுடன் அதிகபட்சமாக 8 ஆண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் (உங்கள் மூலதனம் மற்றும் வட்டி ஒரு நிலையான தொகையாக கருதப்படுகிறது)

உங்களுடைய மாதாந்த கொடுப்பனவுத் தொகையை கணிப்பிடுவதற்கு இங்கே கிளிக் செய்யவும் (தனிநபர் கடன் கணிப்பொறி)

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை எந்தவொரு DFCC கிளையிலும் ஒப்படைக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை பூர்த்தி செய்யவும், நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் எந்தவொரு கிளைக்கும் நீங்கள் வருகை தர முடியும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.
  • DFCC வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தொழில்தருநரிடமிருந்து நிறுவனத்தின் கடித தலைப்பில் சம்பளத்திலிருந்து கடன் தொகையை செலுத்துவதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் கடிதம்.
  • சுயதொழில் புரிகின்ற தொழில்ரீதியானவர்களுக்கு DFCC கணக்கொன்றுக்கு மாதந்தோறும் ரூபா 450,000 குறைந்தபட்சமாக தொகையை அல்லது மேற்பட்ட தொகையை அனுப்பி வைப்பதாக அல்லது வைப்புச் செய்வதாக பொறுப்பேற்றுக்கொள்ளும் உறுதிப்படுத்தல்.
  • விண்ணப்பிப்பவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றுபடுத்தப்பட்ட பிரதி.
  • சமீபத்தைய சம்பளச் சிட்டை (அசல்/உறுதிப்படுத்தப்பட்ட பிரதி).

டிஜிட்டல் வங்கிச்சேவை

வட்டி வீதம்

உதவு கருவிகள் மற்றும் ஆதரவு

பொதுவாக கேட்கப்படுகின்ற வினாக்கள்

எம்மைத் தொடர்பு கொள்வதற்கு

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000

அலுவலக நேரங்களில் உதவிகளைப் பெறுவதற்கு, பின்வருவோரை தொடர்பு கொள்ளவும்:

மேல் மாகாணம்

அமில பெர்னாண்டோ – 0776 371443

சமித்த ஜயதிலக்க – 0771 798854

சப்ரகமுவ மாகாணம்

கயான் பெரேரா – 0756 832871

தென் மாகாணம்

துஷார கேடகும்புர – 0766 607580

சமீர சில்வா – 0778 220822

மத்திய மாகாணம்

ரசிக ரத்நாயக்க – 0773 620526

சௌமியா ஹேரத் – 0777 930376

வடமேல் மாகாணம்

வஜிர ரணசிங்க – 0777 111882

வட மத்திய / கிழக்கு மாகாணங்கள்

ஆயிஷ் பீரிஸ் – 0777 943711

வட மாகாணம்

கஜனனசரம – 0773 068976