DFCC வெற்றியாளர்

DFCC வெற்றியாளர்

DFCC வெற்றியாளர் சேமிப்பு கணக்கு ஆனது ரூ.2500 இலிருந்து ஆரம்பிக்கப்படும் சேமிப்புகளுக்கான இலங்கையின் சிறந்த வட்டியினை வழங்குகின்றது.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • இக்கணக்கானது உயர் வட்டி வீதத்தினை வழங்குகின்றது.(இலங்கை ரூபாயில் மட்டுமே)

தகைமைகள் :

  •  18 வயதிற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமான தனித்துவமான கணக்காகும்.
  • ஆரம்ப மற்றும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.2500 (குறிப்பிட்ட பெறுமதி ரூ.2500 இற்கு குறைந்த மீதிகளுக்கு 0% வட்டி )

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்:

  •  கணக்கினை ஆரம்பிக்க ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கவும்
  • உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்
  •  ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000
  • இப்போதே விசாரிக்கவும்

டிஜிட்டல் வங்கியியல்:

வட்டி வீதங்கள்:

ஆதரவு நல்கும் வழிமுறைகள்:

  • சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
  •  எங்களது கணக்கு பொறியினை(Calculators) பார்வையிடவும்.
  •  எங்களது கிளை/ATMs/CDMs இருப்பிடங்களை கண்டறியவும்.
  • புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.