அம்சங்கள் மற்றும் நன்மைகள்
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
ஏன் DFCC காப்புறுதிச் சேவை ஊடாக காப்புறுதி செய்ய வேண்டும்?
- உங்களுக்காக நாம் தேடி ஆராய்ந்து சிறந்த காப்புறுதி தீர்வு ஒன்றினை போட்டி அடிப்படையிலான விலையில் பெற்றுத் தருவோம்
- நீங்கள் DFCC வங்கி காப்புறுதி பங்காளர் நிபுணத்துவம்மிகு உதவியாளரினால் கட்டணம் இல்லாமல் வழி நடத்தப்படுவீர்கள்.
- இழப்பீடு பெறும் சந்தர்ப்பத்தில் நீங்கள் தனியாக அல்லாமல் முடியமான சிறந்த இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொள்ள DFCC வங்கி அதன் காப்புறுதி பங்காளருடன் இணைந்து உங்களை வழி நடாத்தும்.
- உங்களின் சகல காப்புறுதி தேவைப்பாடுகளையும் நாம் இலங்கையின் எந்தவொரு காப்புறுதி நிறுவனத்திடம் இருந்தும் வழங்க தயாராக உள்ளோம்.
- புதுப்பித்தலின் போது முன்னறிவிப்பு வழங்கப்படும்.
மோட்டார்
மோட்டார்
- தனியார் கார் காப்புறுதி
- வர்த்தக வாகன காப்புறுதி
- மோட்டார் சைக்கிள் காப்புறுதி
- வர்த்தக தகடு காப்புறுதி
தீ மற்றும் பொறியியல்
தீ மற்றும் பொறியியல்
- தனியார் குடியிருப்பு காப்புறுதி / வீட்டுத் தீக்காப்புறுதி
- வர்த்தக தீக்காப்புறுதி
- ஆலை மற்றும் இயந்திரத் தொகுதி
- சகல ஆபத்துக்களுக்கும் ஒப்பந்ததாரர்கள்
ஏனையவை:
ஏனையவை:
- உரித்துக் காப்புறுதி
- பயணக் காப்புறுதி
- அறுவை மருத்துவம்சார் காப்புறுதி
- WCI(தொழிலாளர்கள் இழப்பீட்டுக் காப்புறுதி)
- பொது விபத்துக் காப்புறுதி
- நம்பகத்தன்மை உத்தரவாதக் காப்புறுதி
கடல்சார்
கடல்சார்
- கடல்சார் இறக்குமதிகள்
- கடல்சார் ஏற்றுமதிகள்
- இடை வழியில் உள்ள கடல்சார் பொருட்கள்
- கப்பலின் உடற்பகுதி காப்புறுதி
- கடல்சார் திறந்த காப்பீடு