HIFLEX தனிப்பட்ட கடன்

HIFLEX தனிப்பட்ட கடன்

அதிக நிகர மதிப்புள்ள நிலையான வருமானம் ஈட்டுபவர்களுக்கு மிகைப்பற்று வசதியுடன் கூடிய ஒரு தனிநபர் கடன்

தகைமை:

தகைமை:

  • குறைந்தபட்ச  மொத்த வருமானம் ரூபா. 250,000.00 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள் + பிற வருமானத்தில் 90%)
  • ப்ளுசிப் நிறுவனங்களில் உள்ள சிரேஷ்ட நிர்வாக பணிநிலையில் பணியாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் DFCC ஆல் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தருனர்கள்
  • 55 வயது அல்லது தொழில் தருனரின் உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டவர்(60 வயது வரை) 

மிகைப்பற்று வசதி

அதிகபட்சம்ஒரு மாத சம்பளத்தில் 90%

மீள் செலுத்துதல்:

சமமான மாதாந்த தவணைகளில் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு HIFLEX தனிநபர் கடனைப் பெறலாம் (உங்கள் மூலதனம் மற்றும் வட்டி ஒரு நிலையான தொகையாக இருப்பின்)

விண்ணப்பதாரர் 55 வயதைத் தாண்டினால், ஓய்வுபெறும் வயது தொடர்பாக தொழில் தருனரின் உறுதிப்படுத்தல் அவசியம்.

உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • சம்பளத்திற்கு மேலான ஒதுக்கீடுDFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட  நிலையான உத்தரவில் தொழில் தருனரால் வழங்கப்படும் கடிதம் (இங்கே கிளிக் செய்க)
  • விண்ணப்பதாரரிடமிருந்து பிற வருமானத்தை DFCC க்கு அனுப்பும் கடிதம்.
  • சமீபத்திய சம்பளச் சீட்டு. சமர்ப்பிக்க வேண்டிய கடந்த 3 மாதங்களுக்கு மாறுபடும் கொடுப்பனவுகள் சம்பளச் சீட்டுக்களாக கருதப்பட வேண்டும். இரண்டு நிகழ்வுகளிலும் உண்மை அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகள் சமர்ப்பிக்கப்படலாம்.
  • கடந்த 03 மாதங்களான நடைமுறை / சேமிப்பு கணக்கு அறிக்கைகள்.
  • ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் வாடகை மற்றும் குத்தகையிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்ற மேலதிக வருமான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படும்.

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

  • சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
  • கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
  • எமது கிளை / .டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
  • சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.

எங்களை தொடர்பு கொள்ள:

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000

அலுவலக நேரங்களில் உதவிகளைப் பெறுவதற்கு, பின்வருவோரை தொடர்பு கொள்ளவும்:

அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் நிபுணர்

மேஷார பெரேரா-0777339663

மேல் மாகாணம்

டிலுக் ஹிமாந்த0772 309523

பி. கெங்காதரன்-0777 847585

சபரகமுவ மாகாணம்

தம்மிகா நாணயக்கார-0777 717746

தென் மாகாணம்

டச்சித் ஏஷான்-0772 951424

ஒஷந்த குணதிலக்க-0772 017657

தனேஷ் திஸ்ஸாநாயக்க-0772 017664

மத்திய மாகாணம்

ரசிகா ரத்நாயக்க-0773 620526

புத்திகா ஹேவபதிராணா-0773 050686

வட மேல் மாகாணம்

சுரங்க சேனாரத்ன-0777 663199

பிரசன்னஜித் அதிகாரி-0772 017683

கிழக்கு மாகாணம்

கபில திசாநாயக்க-0774 156814

தாரக சம்பத்-0773 685414

பாலசுப்பிரமணியம் முரளிதரன்-0779 000871

வட மாகாணம்

டியூடர் கொட்வின்-0776 365807