சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
- நேரம் ,சேமிப்பு மற்றும் கேள்வி வைப்புக்கள்(குறைந்தபட்ச வைப்பு 10 000 அ.டொ அல்லது அதற்கு சமமான கால வைப்பிற்கான ஏதேனும் ஒரு நாணயம்)
- கடன்கள்/முற்பணங்கள்
- கேள்வி வரைவு வழங்கல்
- வெளிநாட்டு நாணய பண அனுப்பீடுகள்(உள்நாட்டு/வெளிநாட்டு)
- சேகரிப்புக்கள் மற்றும் கேள்வி வரைவு கொள்வனவு மற்றும் வெளிநாட்டு நாணய காசோலைகள்
- வர்த்தக பரிவர்த்தனைகள்