கொடுப்பனவுகள் மற்றும் பண முகாமைத்துவ தீர்வு

கொடுப்பனவுகள் மற்றும் பண
முகாமைத்துவ தீர்வு

DFCC iConnect-கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ திட்டம்

DFCC iConnect-கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ திட்டம்

DFCC iConnect-கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவ திட்டம்

DFCC iConnect ஆனது கூட்டு நிறுவன மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை வழங்கக் கூடிய முழுவதும் தனித்தன்மையான கொடுப்பனவு மற்றும் பண முகாமைத்துவத் திட்டம்(PCM)இவ் புத்தாக்க தீர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு நிதி மற்றும திறைசேரி பிரிவு உள்நாட்டு ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் DFCC வங்கி பிஎல்சி உடன் பராமரிக்கப்படும் நிறுவன கணக்குகளை அணுகுவதற்கு வாய்ப்பளிக்கிறது. வருடத்தின் 365 நாட்களும் 24/7  எனும் முறையில் கணக்கு மீதிகளின் REAL TIME பார்வையிடலுக்கு அனுமதியளிக்கிறது , ஓர் கிளிக் பட்டனை அழுத்தியவுடன் உள்ளுர் மற்றும் எல்லை கடந்த கொடுப்பனவு , சேகரிப்பு தீர்வுகள் என மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிறப்பம்சங்களையும் வழங்குகின்றது.

ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் வரிசை மற்றும் அங்கீகரிக்கப்படும் தீர்வுகள்

 • செயற்திட்ட  தொடர் வரிசை

கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் தன்னியக்கமாக DFCC  iConnect டியவறான முழுமையான பாதுகாப்பான  நேரடி host-to-host (H2H) செனல் ஊடாக வாடிக்கையாளரின்

 • iConnect மொபைல் விண்ணப்பம்

DFCC iConnect மொபைல் விண்ணப்பம் ஆனது வாடிக்கையாளர்கள் அவர்கள் போகும் வழியிலேயே கொடுப்பனவுகளை அங்கீகரிக்க மற்றும் பார்வையிடக் கூடிய வசதியினை வழங்கும் நோக்கிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் ஆனது செயற்திட்டத்திற்கு நுழைவதற்கு உயிர்மரபணு (fingerprint) வாயிலாக அறிவுறுத்தல்களை பின்பற்றக் கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.

 • கையொப்பமிடல் அறிவுறுத்தல்கள்

எந்தவொரு எண்ணிக்கையிலான கையொப்ப பிணைப்புகள் மற்றும் கையொப்ப வகைகள் உடன் வாடிக்கையாளர்கள் தங்களது நடைமுறை அதிகார வழங்கல் அமைவுருக்களை அவர்களது சபை முடிவுகளின்படி DFCC iConnect திட்டத்திற்குள்  கட்டியெழுப்ப முடியும்.

 • நன்மையாளரின் குறிப்பிட்ட அதிகார வழங்கல் அமைவுரு

வாடிக்கையாளர்கள் நன்மையாளர் குறிபிட்ட அதிகாரம் வழங்கல் அமைவுரு உருவாக்கும் தகைமையானது அவர்களின் சபை தீர்மானங்களின் விசேட விவரக் குறியீடு அடிப்படையில் வழங்கப்டும் ஏனெனில் மூன்றாம் நபருக்கான கொடுப்பனவு எல்லைகளும் ஆனது சில நேரங்களில் நிறுவன  உள்ளக கொடுப்பனவு எல்லைகளும் வேறுபடலாம். அத்தோடு விசேட வேண்டுகோளின் அடிப்படையில் வேறுபட்ட அதிகார வழங்கல் அமைவுருக்களை அமைக்கக் கூடிய சௌகரியமும் DFCC iConnect இற்கு உண்டு.

ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு தீர்வுகள்

 • உள்ளூர்  கொடுப்பனவுகள்

காசோலை அச்சிடல்- வாடிக்கையாளர்கள் iConnect ஊடாக DFCC க்கு வழங்குவதன் மூலம் அவர்களது முழுமையான காசோலை வழங்கல் மற்றும் விநியோக செயற்பாடுகளை வெளிக்களத்தில் இருந்து பெற முடியும் அல்லது அவர்களது சொந்த இடத்தில் காசோலைகளை சொந்த இடத்தில் அச்சிடக் இடக் கூடிய சௌகரியம் உண்டு.வாடிக்கையாளரின் வேண்டுகோளிற்கிணங்க , தனிப்பயனாகப்பட்ட கொடுப்பனவு விபரங்கள் உறையில் குறிப்பிடப்படுவதுடன் அதிகாரமளிக்கப்பட்ட டிஜிட்டல் கையொப்பங்கள் காசோலையில் அச்சிடப்படலாம். காசோலையானது வங்கியின் இறுதியில் அச்சிடப்பட்டிருக்குமாயின் அல்லது சேகரிப்பிற்கோ அல்லது அனுப்பி வைத்தலுக்கோ தயாராக இருக்கும் பட்சத்தில் பயனாளருக்கு அறிவிப்புக்களை வழங்க கட்ட்மைப்பில் செயல்பாடு உள்ளது.

 • விற்பனையாளர் சீட்டுக்கள்(slips) கொடுப்பனவுகள்

DFCC iConnect  ஊடாக வாடிக்ககையாளர்கள் அவர்களது விற்பனையாளருக்கு / வழங்குனருக்கு ஓர் கோவை ஒன்றை பதிவேற்றுவதன் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்கான தனி கொடுப்பனவு மூலமாகவோ செயற்படுத்த முடியும். கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது என்பதைனை SMS அல்லது மின்னஞ்சல் ஊடாக நன்மையாளருக்கு செயற்திட்ட கட்டமைப்பானது அறிவிக்கும்.

 • RTGS

கொடுப்பனவு பெறுமதியினை காலை 10.30 மணியளவில் கூறுவதற்கான சௌகரியமும் அதே நாளில் மு.ப 2.30 மணிக்கு முதல் மொத்தமாகவோ அல்லது தனியாகவோ கொடுப்பனவு அறிவுறுத்தல்களை அதிகாரமளிக்கவும் வசதி உண்டு.

 • செலுத்தற் கட்டளைகள்/ காசாளர் கட்டளைகள்

 ஓர் கோவை ஒன்றை பதிவேற்றுவதன் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட நோக்கத்திற்கான தனி கொடுப்பனவு மூலமாகவோ கொடுப்பனவுகளை ஒப்படைக்க முடியும். அறிவுறுத்தல்கள் பெறப்பட்டதும் வங்கியானது செலுத்தற் கட்டளையை / காசாளர் கட்டளையை அச்சிடும் ,அத்தோடு அருகிலுள்ள வங்கிக் கிளையில் சேகரிப்பிற்கு ஒழுங்கு செய்யும்.

 • செலுத்தல்கள்/ சம்பளப் கொடுப்பனவுகள்

DFCC iConnect ஊடாக வாடிக்கையாளர்கள் நேரடியாக அவர்களது சம்பளக் கொடுப்பனவுகளை செயற்படுத்தக் கூடிய தெரிவு உள்ளது.  அவர்களது கணக்கியல் கட்டமைப்பு(ERP) இல் இருந்து நேரடியாக ஓர் கோவை ஒன்றை பதிவேற்றுவதன் மூலமாகவோ அல்லது Host-to-Host மூலம் தொடர்பு கொள்வதன் மூலமாவோ செய்ய முடியும்.

 • உள்ளக பரிமாற்றங்கள்

வாடிக்கையாளரின் சொந்த கணக்கு அல்லது 3 ஆம் நபருக்கு இடையில் னுகுஊஊ கணக்குகள் 24/7 எனும் அடிப்படையில் தனி/மொத்த கொடுப்பனவாக உண்மை நேர(real time) ஒன்லைன் இடமாற்றங்கள் செய்யலாம்.

வெளிநாட்டு கொடுப்பனவுகள்

 • தந்தி பணமாற்றீடு

கொடுப்பனவானது கோவை பதிவேற்றவ் அல்லது தனி கொடுப்பனவு  ஊடாக எனும் இரு வழிகளில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் 1 , பட்டியல்கள் , நேரடியாக செயற்திட்டத்திற்கான நன்மையாளர் உறுதி கடிதம் மற்றும் அடுத்து வங்கி குறிப்புகளுக்கு  அசல் ஆவணங்களை விநியோகித்தல் போன்ற TT க்கு தேவையான ஆதரவு நல்கக் கூடிய ஆவணங்களை இணைக்க கூடிய திறனும் உண்டு. மாற்றல்களினான சந்தர்ப்பத்தின் போது கொடுப்பனவை செயல்படுத்த திறைசேரி/RM/BM போன்றவற்றை உட்புகுத்தி அதன் ஊடாக உள்ளீடு முன்னுரிமை விகிதங்களை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். திறைசேரி /RM/BM மூலமாக வழங்கப்படும் முன்னுரிமை விகிதங்களை எடுத்து செயற்திட்டமானது கைப்பற்றுவதன் மூலம் இந்த செயன் முறையானது இணங்கிப்போகும்.

 • உள்ளக பரிமாற்றங்கள்

பரிமாற்றம் ஆனது வாடிக்கையாளரின் சொந்த கணக்குகளிற்கிடையில் அல்லது 3 ஆம் நபர் DFCC கணக்குகளுக்கு இடையில் தனியாகவோ/மொத்தமாகவோ செயற்திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கலாம். மாற்றல்களினான சந்தர்ப்பத்தின் போது கொடுப்பனவை செயல்படுத்த திறைசேரிRM/BM போன்றவற்றை உட்புகுத்தி அதன் ஊடாக உள்ளீடு முன்னுரிமை விகிதங்களை வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.

பயன்பாட்டு பட்டியல் கொடுப்பனவுகள்

வாடிக்கையாளர்கள் அவர்களது பயன்பாட்டு பட்டியல் கொடுப்பனவுகளை DFCC iConnect ஊடாக செலுத்தலாம். செயற்திட்டமானது வாடிக்கையாளர்கள் செலுத்தக் கூடிய மொத்தமாக 13 விற்பனையாளர்களை கொண்டுள்ளது . தற்காலிமாக ஒரு முறை பணம் செலுத்துவது அல்லது மாதாந்தம் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை சேமிப்பில் வைக்கும் செயல்பாட்டினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

ஆவண இணைப்புத் திறன்

எந்தவொரு வகையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கொடுப்பனவுகளுக்கான ஆவணங்களை செயற்திட்டத்திற்கு நேரடியாக இணைக்கக் கூடிய ஆதரவினை DFCC iConnect அனுமதிக்கிறது. அச்சிடப்பட்ட ஆவணங்களுக்கு பதிலாக துணை புரியும் ஆவணங்களை ஒன்லைன் ஊடாக பார்வையிட்டு கொடுப்பனவிற்கு அதிகாரம் அளிக்க வாடிக்கையாளருக்கு கட்டமைப்பானது உதவுகிறது.

நன்மையாளர் அறிவுறுத்தல் (Beneficiary Advising )

செயற்திட்டமானது கொடுப்பனவு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டதும் நன்மையாளருக்கு எந்தவொரு எண்ணிக்கையிலான SMS தூண்டுதல்களையும் மற்றும் மின்னஞ்சல் அறிவுறுத்தல்களையும் வழங்கும் திறன் கொண்டது. பட்டியல் விபரங்களை கைபற்ற முடிதல் மற்றும் நன்மையாளருடன் வாடிக்கையாளர் கதைக்க வேண்டிய ஏனைய தொடர்புடைய விபரங்களையும் நன்மையாளர் அறிவுறுத்தல் (Beneficiary Advising )கொண்டுள்ளது.

கூட்டு நிறுவன கடன் அட்டைகள்

DFCC iConnect உடன் இணைப்பில் உள்ள குறிபிட்ட நிறுவனத்திற்கு கீழ் வழங்கப்பட்ட கூட்டு நிறுவன கடன் அட்டைகளை , தனிப்பட்ட அட்டைதாரர் நிலை மற்றும் கூட்டு நிறுவன நிலை என இரு வகையினருக்கும் கூற்றுக்களை பார்வையிடல் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். செயற்திட்ட முறையானது கூட்டு நிறுவன அட்டைகளின் உண்மை நேர மீதிகளை அறிய அனுமதிப்பதோடு அட்டை கொடுப்பனவு தீர்வு செய்தலையும் தூண்டுகிறது.

வரையறுக்கப்பட்ட வார்ப்புரு

நன்மையாளர் பதிவுகளை பராமரிக்கும் போது இரட்டை கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது வாடிக்கiயாளருக்கு வரையறுக்கப்பட்ட நன்மையாளர் வார்ப்புரு தெரிவினை வழங்குவதன் மூலம் செயற்திட்டமானது  iConnect இல் விற்பனையாளர் மாஸ்டர் பட்டியலை உருவாக்கும் போது மேலதிக பாதுகாப்பு அளவீட்டினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட சேகரித்தல் தீர்வுகள்

 • டிஜிட்டல் வைப்பு கணக்குகள்(Automatic Remitter Identification)

இத் தயாரிப்பானது iConnect தனித்துவமான சேகரித்தல் சலுகைகள் ஊடாக வழங்கப்படுகின்றது.  இத் தீர்வானது வாடிக்கiயாளர்கள் தங்களது செலுத்துனர்களை குறிப்புகள் சார்ந்து இல்லாமல் தன்னியக்கமாக அடையாளம் கண்டுக்கொள்ளக் கூடிய தனித்துவமான டிஜிட்டல் கணக்கு இலக்கத்தினை உருவாக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையினை வழங்க வழிகோலுவதுடன் நாளாந்த சேகரிப்புக்களை முழுமையாக பார்வையிட முடிவதால் சிறந்த பகுப்பாய்வு முடிவுகளை எடுப்பதற்கு உதவுகிறது.

 • நிதி வழங்கல் முகாமைத்துவ சங்கிலி

இவ் iConnect சிறப்பம்சம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது விநியோத்தர்கள் /வழங்குனர்கள் ஆகியோரை ஒரே தளத்திற்கு கொண்டு வந்து வங்கியினால் நேரடி நிதியிடலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.  வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது விநியோகத்தர்கள் /வழங்குனர்கள் இம்முறையை கட்டளைகளை கொள்வனவு செய்ய மற்றும் பட்டயல்களை ஏற்றுக்கொள்ள பயன்படுத்த முடியும். அத்தோடு வாடிக்கையாளர்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல் அமைப்புக்களை தானாக இயக்குவதற்கும் சகல விநியோகத்தர்களையும் வழங்குனர்களையும் ஒரே தளத்தில்  கொண்டு வரும்.

 • பெறக்கூடிய முகாமைத்துவ திட்டம்

 வாடிக்கையாளர்கள் , ஆராய்ந்து மற்றும் வெளியிடக் கூடிய அவர்களின் காசுப் பாய்ச்சல் மூலமாக அவர்களின் கணக்கிற்கு பெறக் கூடிய பல்வேறு வகையான வரவுகளை கருத்தில் கொள்ளக் கூடியதாயிருத்தல்  அத்தோடு அவர்களின் கணக்கிற்கு வரவேண்டிய(post dated) வரவுகள் போன்ற மூன்று தனித்துவமான அறிக்கைகளை வாடிக்கையாளர்கள் பெறக் கூடியதாயிருத்தல்.

ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையிடல் மற்றும் இணக்கப்பாட்டு தீர்வுகள்

 •  உண்மையான நேரத்தில் (Real Time)மீதியினை பார்வையிடல் மற்றும் கூற்றுக்களை பதிவிறக்கல்.
 • நாளின் எந்தவொரு நேரத்திலும் வாடிக்கையாளர்கள் உண்மையான நேரத்தில் கூற்றுக்களை அல்லது மீதிகளை பார்வையிடலை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பல்வகையான வடிவங்களில் (Excel/PDF etc)) கூற்றுக்களை பதிவிற

பண மேலாண்மை விருதுகள்