தனிநபர் கடன் விநியோகம்

தனிநபர் கடன் விநியோகம்

DFCC வங்கியின் தனிநபர் கடன் விநியோக திட்டமானது நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே மிக இலகுவாக தனிநபர் கடன் சேவையினை பெற்றுக்கொள்வதற்கான மிக சிறந்த முறையாகும்.

அம்சங்கள்

அம்சங்கள்

  • ரூ 10 மில்லியன் வரையான கடன் வசதி*
  • 7 வருடகாலத்திற்கு மீள்செலுத்தும் வசதி*
  • ஆண்டுக்கான வட்டி 12.5% சதவிதத்திலிருந்து*

* நிபந்தனைகளுக்குட்பட்டது

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
  • நிபந்தனைகளுக்கு உடன்படுதல்.
  • சம்பளம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் – வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான மாதாந்த ஊதியத்தினை DFCC வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்காக தொழில் வழங்குபவரினால் வழங்கப்பட்ட அனுமதிக்கடிதம் அல்லது நிலையான கட்டளை.
  • உறுதிசெய்யப்பட்ட தேசிய அடையாள அட்டை, வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் பிரதி.
  • விண்ணப்பதாரருக்கு வேறு ஏதேனும் ஆதாய மார்க்கங்கள் இருப்பின் அதன் வருமானத்தினை DFCC வங்கிக்கு வைப்பு செய்வதற்கான கடிதம்.
  • அண்மையில் வழங்கப்பட்ட சம்பளப்பற்றுச்சீட்டு (உறுதிசெய்யப்பட்ட பிரதி அல்லது அசல்).

டிஜிட்டல் வங்கியியல்

தகவல் துணைக் கருவிகள்

எங்களை தொடர்பு கொள்ள

அலுவலக நேரங்களில் உதவிகளைப் பெறுவதற்கு, பின்வருவோரை தொடர்பு கொள்ளவும்:

அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட கடன் நிபுணர்

மேஷார பெரேரா – 0777339663

மேல் மாகாணம்

டிலுக் ஹிமாந்த – 0772 309523

பி. கெங்காதரன் – 0777 847585

சபரகமுவ மாகாணம்

தம்மிகா நாணயக்கார – 0777 717746

தென் மாகாணம்

டச்சித் ஏஷான் – 0772 951424

ஒஷந்த குணதிலக்க – 0772 017657

தனேஷ் திஸ்ஸாநாயக்க – 0772 017664

மத்திய மாகாணம்

ரசிகா ரத்நாயக்க – 0773 620526

புத்திகா ஹேவபதிராணா – 0773 050686

வட மேல் மாகாணம்

சுரங்க சேனாரத்ன – 0777 663199

பிரசன்னஜித் அதிகாரி – 0772 017683

கிழக்கு மாகாணம்

கபில திசாநாயக்க – 0774 156814

தாரக சம்பத் – 0773 685414

பாலசுப்பிரமணியம் முரளிதரன் – 0779 000871

வட மாகாணம்

டியூடர் கொட்வின் – 0776 365807