வல்லுநர்களுக்கான தனிப்பட்ட கடன்

சுயதொழில் வல்லுநர்களுக்கான
தனிப்பட்ட கடன்

நிலையான வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ள நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்புக் கடன் திட்டம்

தகைமை:

தகைமை:

  • தகுதியான வல்லுநர்கள்
  • 55 வயது வரை அல்லது தொழில் தருனரின் உறுதிப்படுத்தலுக்கு அமைய 60 வயது வரை 
  • குறைந்தபட்ச வருமானம் ரூ 100,000.00 மற்றும் தனியார் நடைமுறைகளிலிருந்து பெறப்படும் வருமானம்

மீள் செலுத்துதல்:

தொழில்முறை தனிநபர் கடன் அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்கு 60 வயது வரம்புக்கு உட்பட்டு பெறப்படலாம்.

உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • சம்பளத்திற்கு மேலான ஒதுக்கீடு – DFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட  நிலையான உத்தரவில் தொழில் தருனரால் வழங்கப்படும் கடிதம் (இங்கே கிளிக் செய்க)
  • விண்ணப்பதாரரிடமிருந்து பிற வருமானத்தை DFCC க்கு அனுப்பும் கடிதம்.
  • சமீபத்திய சம்பளச் சீட்டு. சமர்ப்பிக்க வேண்டிய கடந்த 3 மாதங்களுக்கு மாறி கொடுப்பனவுகள் சம்பளச் சீட்டுக்களாக கருதப்பட வேண்டும். இரண்டு நிகழ்வுகளிலும் உண்மை அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகள் சமர்ப்பிக்கப்படலாம்.
  • கடந்த 03 மாதங்களான நடைமுறை / சேமிப்பு கணக்கு அறிக்கைகள்.
  • ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் வாடகை மற்றும் குத்தகையிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்ற மேலதிக வருமான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படும்.

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

  • சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
  • கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
  • எமது கிளை / .டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
  • சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.

எங்களை தொடர்பு கொள்ள:

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000

தேவையான தகுதிகள் - கீழே குறிப்பிட்டபடி:

1.1 கணக்காளர்கள்

  • முகாமைத்துவக் கணக்கியல் பட்டய நிறுவனம் (சி..எம்.)
  • சான்றளிக்கப்பட்ட நிதி ஆய்வாளர்கள் (சி.எஃப்.)
  • இலங்கை சான்றளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் சங்கம் (.சி.சி.).
  • இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் (சி.)
  • இலங்கை பட்டய முகாமைத்துவக் கணக்குகள் (சி.எம்.)

1.2 மருத்துவர்கள்

  • இலங்கை மருத்துவ சபையின் உறுப்பினர்கள்
  • இலங்கை கால்நடை மருத்துவர் சங்கம்
  • இலங்கை பல் மருத்துவர் சங்கம்

1.3 பொறியாளர்கள்

  • இலங்கை பொறியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
  • இலங்கை ஒருங்கிணைந்த பொறியாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
  • தகவல் தொழினுட்ப பொறியாளர்கள்

1.4 வழக்கறிஞர்கள்

  • சட்டத்தரணிகள் / சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்

1.5 சந்தைப்படுத்தல் வல்லுநர்கள்

  • எஸ்.எல்..எம்சிரேஷ்ட நிர்வாகிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களின் திறனில் பணியாற்றுபவர்கள்
  • சி..எம்சிரேஷ்ட நிர்வாகிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களின் திறனில் பணியாற்றுபவர்கள்

1.6 விரிவுரையாளர்கள்

  • அரச பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் / விரிவுரையாளர்கள்.

1.7 பிரபு / பிரீமியர் / பிரீமியர் பிளஸ்

  • குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு ஒரு க்ரீன் சனல் வாடிக்கையாளராக (பிரபு / பிரீமியர் / பிரீமியர் பிளஸ்) DFCC உடன் கணக்கை பராமரிக்கும் சம்பள ஊழியர்கள்

1.8 மதிப்பீட்டாளர்கள்

1.9 அளவையாளர்கள்

1.10 பட்டய கட்டிடக் கலைஞர்கள்