உறுப்பினர்களுக்கான கடன்

IESL உறுப்பினர்களுக்கான
தொழில்முறை கடன்

இலங்கை பொறியாளர்கள் நிறுவனத்தின் (இலங்கையில் உள்ள பொறியியலாளர்களுக்கான முதன்மை தொழில்முறை அமைப்பான IESL) உறுப்பினர்களுக்கான பிரத்யேக கடன் திட்டம்.

தகைமை:

தகைமை:

  • அதிகபட்ச வயது 60 வயது வரை
  • ஒருவரின் சொந்த தொழில்முறை பயிற்சியில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் மொத்த வேலைவாய்ப்பு அல்லது ஈடுபாடு
  • குறைந்தபட்ச வருமானம் ரூபா. 50,000.00 (அடிப்படை + நிலையான கொடுப்பனவுகள் + மாறுபடும் கொடுப்பனவுகள்)

 

மீள் செலுத்துதல்:

சமமான மாதாந்த தவணைகளில் (உங்கள் மூலதனம் மற்றும் வட்டி ஒரு நிலையான தொகையாயின்) 60 வயது வரம்புக்கு உட்பட்டு அதிகபட்சம் 7 ஆண்டுகளுக்கு கடனைப் பெறலாம்.

உங்கள் தவணைக் கணக்கீட்டைப் பார்க்க இங்கே கிளிக் செய்க (தனிப்பட்ட கடன் கணிப்பான்)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் எந்தவொரு DFCC கிளைக்கும் சமர்ப்பிக்கவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விசாரணைப் படிவத்தை நிரப்பவும், நாங்கள் உங்களை உடனடியாக தொடர்பு கொள்வோம்.

கடனுக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒரு கிளையிலும் விண்ணப்பிக்கலாம்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • சம்பளத்திற்கு மேலான ஒதுக்கீடு – DFCC பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட  நிலையான உத்தரவில் தொழில் தருனரால் வழங்கப்படும் கடிதம்
  • விண்ணப்பதாரரிடமிருந்து அனைத்து தனியார் நடைமுறை வருமானத்தையும் DFCC க்கு அனுப்பும் கடிதம்.
  • இலங்கை பொறியாளர்கள் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் உறுதிப்படுத்தல்  கடிதம்.
  • ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதி
  • சமீபத்திய சம்பளச் சீட்டு (உண்மையானது / சான்றளிக்கப்பட்ட பிரதி)

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

  • சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்.
  • கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
  • எமது கிளை / .டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
  • சமீபத்திய கடன் அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.

எங்களை தொடர்பு கொள்ள:

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000