ரன்வரம அடகுச் சேவை

ரன்வரம அடகுச் சேவை

DFCC வங்கியின் ரன்வரம அடகுச் சேவைத் திட்டம் உங்களுக்கு சரியானதொரு தீர்வாகும்.

முற்பணங்கள் மற்றும் வட்டி விகிதம்

முற்பணங்கள் மற்றும் வட்டி விகிதம்

தங்க கெரட் முற்பணங்கள் (Rs.) Min முற்பணங்கள் (Rs.) Max
24 185,000 200,000
22 170,000 180,000
21 160,000 170,000
20 150,000 160,000
19 145,000 150,000
18 135,000 140,000
வட்டி விகிதம் 11.50% p.a 13.00% p.a

சிறப்பம்சங்கள்

  • போட்டிகரமான வட்டி விகிதங்களில் அத உயர்வான முற்பணங்கள்.
  • உங்கள் தங்கம் மற்றும் ரகசியத்தன்மைக்கு பாதுகாப்பான உத்தரவாதம்.
  • தேவைப்படும் போதெல்லாம் மீட்டுக்கொள்வதற்கான தெரிவுகளுடன், நெகிழ்வான கட்டணத் திட்டங்கள்.
  • முன் அறிவிப்பு இல்லாமல் மீட்டெடுத்தல்.

தகைமை

  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும்.

 

விண்ணப்பிக்கும் முறை

  • உங்கள் தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு / சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையை கொண்டு வாருங்கள்
  • எங்கள் அருகிலுள்ள கிளையைப் பார்வையிடவும் – எங்களைக் கண்டுபிடி

வட்டி விகிதம்:

தகவல் துணைக் கருவிகள்:

எங்களை தொடர்பு கொள்ள:

மேலதிக விபரங்களுக்கு 0112350000 என்ற அழைப்பு நிலைய இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள DFCC கிளைக்கு விஜயம் செய்யவும்.