பணம் அனுப்புதல்

பணம் அனுப்புதல்

இலங்கை பணப் பரிமாற்றல் சேவை (எல்.எம்.டி) என்பது DFCC வங்கிக்குச் சொந்தமான ஒரு தளமாவதுடன், இது கணக்குகளுக்கு நேரடியாக பணம் அனுப்ப உதவுகின்றது.

கண்ணோட்டம்

கண்ணோட்டம்

இலங்கை பணப் பரிமாற்றல் சேவை (எல்.எம்.டி) என்பது DFCC வங்கிக்குச் சொந்தமான ஒரு தளமாவதுடன், இது கணக்குகளுக்கு நேரடியாக பணம் அனுப்ப உதவுகின்றது. தீவுகள் முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் கிளைகளின் பெரிய வலையமைப்பிற்கு சேவையை வழங்குவதற்காக, DFCC இலங்கையில் 11 வங்கிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது

கூட்டாளர் வங்கிகள்

எல்.எம்.டி நிதி கூட்டாளர் நிறுவனங்கள்

 1. DFCC வங்கி
 2. HDFC வங்கி
 3. HNB
 4. பான் ஆசியா வங்கி
 5. RDB
 6. LOLC
 7. யூனியன் வங்கி
 8. SDBL
 9. CDB
 10. சர்வோதயா அபிவிருத்தி நிதி
 11. அமானா வங்கி

நன்மைகள்

எல்.எம்.டி. சேவையின் நன்மைகள் (பணம் அனுப்புதல்)

 1. பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
 2. குறிப்பிட்ட எந்தவித தாமத காலமும் இல்லாமல் உடனடியாக பணம் அனுப்புதல் நடைபெறுகின்றது
 3. நாடு முழுவதும் 1300 க்கும் மேற்பட்ட கிளைகளில் கிடைக்கின்றது.
 4. ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார், ஓமான், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களின் வலையமைப்பு.
 5. பணத்தை அனுப்பும் பாதுகாப்பான மற்றும் வசதியான வழி.
 6. நீங்கள் கடனட்டையுடன் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், லங்கா பேயுடன் இணைக்கப்பட்ட கிட்டத்தட்ட 4100 .டி.எம். களில் இருந்து பணத்தை திரும்பப் பெறலாம்

 

பரிமாற்ற இல்லங்கள்

நாடு முழுவதும் பணம் அனுப்புவதற்கு பரிவர்த்தனை இல்லங்கள் கூட்டுசேர்ந்துள்ளன

DFCC வங்கி வெளிநாட்டு முகவர்களின் எண்ணிக்கையுடன் கூட்டு சேர்ந்துள்ளடன் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பலவிதமான பணம் அனுப்பும் சேவைகளை வழங்குகிறது.

NO. Country Country Flag Exchange Company Logo
1 Israel
2 Oman
3 Qatar
4 UAE
5 South Korea
6 Hong Kong
7 Italy
8 Singapore
9 Australia
10 New Zealand
11 Japan

வெளிநாட்டுப் பிரதிநிதிகள்

வெளிநாட்டு பிரதிநிதிகள் அல்லது வணிக ஊக்குவிப்பு அதிகாரிகள்

வெளிநாடுகளில் பணிபுரியும் மற்றும் வாழும் இலங்கையர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்க DFCC வங்கி பின்வரும் ஊழியர்களை கொண்டுள்ளது.

பெயர்: கிரிஷான் பசில் – தோஹா – கத்தார்
பிரதான அலுவலகம்
ஆல் மோர்கன் ஆர் / ஏ க்கு அருகில் (தோஹா விளையாட்டு மைதானத்திற்கு அருகில்)
கையடக்கத் தொலைபேசி: 7700 5356
தொலைபேசி: 4442 2718 / 4442 6177
வட்ஸ்அப்: +94 770 888 641
மின்னஞ்சல்: krishanbasil99@gmail.com