பொதுக் கடன் திட்டம்
பொதுக் கடன் திட்டம்
- அதிகபட்ச கடன் தொகை-ரூ.25 மில்லியன்
- வருடாந்த வட்டி வீதம்- 8% (வ.வ)
- கடன் மீள்செலுத்துகை காலம் – 6 மாதங்கள் சலுகைக் காலம் உள்ளடங்கலாக 5 வருடங்கள்
தகைமைக்கான செயற்பாடுகள்-
தகைமைக்கான செயற்பாடுகள்-
- புதிய மற்றும் புதுமையான செயற்பாடுகள்
- ஏற்றுமதிசார் செயற்திட்டங்கள்
- வேலைவாய்ப்புக்களை உருவாக்க கூடிய செயற்திட்டங்கள்
- நவீனத்துவம்
- கால்நடை மற்றும் விவசாய செயற்திட்டங்கள்