துணை செயற்திட்டங்களுக்கான தகைமை
துணை செயற்திட்டங்களுக்கான தகைமை
பதிவு செய்யப்பட்ட சிறிய அல்லது நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் ஓர் புதிய செயற்திட்டத்துடன்
- வருடாந்த மொத்தப் புரள்வு ரூ.750 மில்லியனுக்கு கீழ்
- உற்பத்தித் துறையில்300 இற்கு குறைவான ஊழியர்களை கொண்டிருத்தல் அல்லது சேவைத்துறையில் 200 இற்கு குறைவான ஊழியர்களை கொண்டிருத்தல
அதிகபட்ச துணை கடன் தொகை
அதிகபட்ச துணை கடன் தொகை
ரூ.50 மில்லியன்
துணைக் கடன் காலம்
துணைக் கடன் காலம்
2-10 வருடங்கள்
வட்டி வீதம்
வட்டி வீதம்
கடன் காலம் மற்றும் வாடிக்கையாளர் எதிர்க்கொள்ளும் ஆபத்துக்களின் தரவரிசையை பொறுத்து தீர்மானிக்கப்படும்.