ஐக்கிய அமெரிக்க வீசா கொடுப்பனவுகள்

ஐக்கிய அமெரிக்க வீசா
கொடுப்பனவுகள்

அமெரிக்க வீசா விண்ணப்பக் கட்டணங்களை CGI குறிப்பு இலக்கத்தைக் கொண்ட www.ustraveldocs.com/lk இலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வைப்புச் சீட்டுடன் திங்கள் முதல் வெள்ளி வரை வங்கி நாட்களில் எந்தவொரு DFCC வங்கிக் கிளையிலும் மாலை 3.00 மணிக்கு முன் செலுத்தலாம்.

சேவைக் கட்டணம்

சேவைக் கட்டணம்

மனு அல்லாத அடிப்படையிலான குடிவரவு வீசா (E தவிர) $160.00
மனு அடிப்படையிலான வீசா பிரிவுகள் $190.00
E – ஒப்பந்த வர்த்தகர் / முதலீட்டாளர், அவுஸ்திரேலிய நிபுணத்துவ சிறப்பு வகை வீசா $205.00
வருங்கால வாழ்க்கைத் துணை அல்லது ஐக்கிய அமெரிக்க குடிமகனின் வாழ்க்கைத் துணை $265.00

 

குறிப்பு:

  • வீசா விண்ணப்ப செயலாக்க கட்டணம் எந்த வகையிலும் மீள வழங்கப்பட மாட்டாது.
  • உள்நாட்டு நாணயத்தில் மட்டுமே கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படும்
  • பொருந்தும் அமெரிக்க டொலருக்கான தூதரக பரிமாற்ற வீதத்தை www.ustraveldocs.com/lk இல் பெற்றுக் கொள்ளலாம்.
  • திங்கள் முதல் வெள்ளி வரை வங்கி நாட்களில் மாலை 3.00 மணி வரை மட்டுமே அமெரிக்க குடியேற்ற வீசா விண்ணப்பக் கட்டணங்களை வங்கி ஏற்றுக்கொள்கிறது.