
வாடிக்கையாளர் FAQs
Our FAQ page carries comprehensive answers to some of the frequently asked questions
பதிவுக் கட்டணம் இல்லாமல் எங்கிருந்தாலும் எந்நேரமும் உங்களது கையடக்க தொலைபேசி ஊடாக நாளாந்த நிதிசார் மற்றும் நிதிசாராத பரிவர்த்தனைகளை பணம் இல்லாமல் மற்றும் அட்டை இல்லாமல் மேற்கொள்ளக் கூடிய முறையாகும்.
நீங்கள் DFCC வேர்ச்சுவல் வொலட்டிற்கு பின் குறிப்பிட்டுள்ளவையூடாக பதிவு செய்யலாம்
வங்கிப்பற்று அட்டையூடாக
1. வேர்ச்சுவல் வொலெட்டை பதிவிறக்கம் செய்யவும்.
2. “பற்று அட்டையுடன் பதிவு செய்க” விருப்பத்தை தெரிவு செய்யவும்.
3. உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடவும்.
4. உங்கள் 16 எண் பற்று அட்டை எண்ணை உள்ளிடவும்.
5. உங்களது பற்று அட்டையின் இரகசிய இலக்கத்தை உள்ளிடவும்.
மேற்குறிப்பிட்டவை சீர் பார்க்கப்பட்டதன் பின்னர், நீங்கள் உள்ளிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு, தற்காலிக இரகசிய இலக்கம் அனுப்பப்படும்.
6. தற்காலிக இரகசிய இலக்கத்தை உள்ளிடுக, உள்ளிட்ட இலக்கம் சரியாயின், உங்கள் வேர்ச்சுவல் வொலெட் பதிவு செய்யப்பட்டு, உள்நுளையும் முதல் இரகசிய இலக்கம், உங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.
“பதிவு செய்க” தெரிவினூடாக
1. வேர்ச்சுவல் வொலெட்டை பதிவிறக்கம் செய்யவும்.
2. “பதிவு செய்க” விருப்பத்தை தெரிவு செய்யவும்.
3. உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் உங்கள் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடவும்.
4. “அடுத்து” என்ற பொத்தானை அழுத்தி, கேட்க்கப்படும் விபரங்களை உள்ளிடவும்.
விண்ணப்பம் நீங்கள் தேர்ந்தெடுத்த கிளைக்கு பரிந்துரைக்கப்படுவதுடன், ஒரு வங்கி அதிகாரி உங்களுடன் தொடர்பு கொள்வார்.
நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்ட இலங்கையராகவும் இச் சேவைக்கு உதவி செய்யக் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றிற்கு உரிமையாளராகவும் ஏதேனும் ஒரு உள்ளுர் கையடக்க தொலைபேசி சேவை வழங்குனரிடம் இருந்து இணைப்பையும் கொண்டிருப்பீர்களாயின் விண்ணப்பிக்கலாம்.
இல்லை தகைமைக்கான அளவு கோலினை பூர்த்தி செய்வீர்களாயின் போதுமானாக இருக்கும். எங்களின் இணையத்தளத்தை பார்வையிடவும்.
iOS 7 செயற்படுத்தப்பட்டுள்ள – iPhones அல்லது ipad மற்றும் அதற்கு மேல் Android 4.4(KIT KAT) மற்றும் அதற்கு மேல்
Android கருவிகளில் Play store இல் இருந்தும் Apple கருவிகளில் App store இல் இருந்தும் தரவிறக்கம் செய்யலாம்.
ஆம். அது முற்றிலும் இலவசம்.
தற்போது எவ்வித கட்டணமும் இல்லை.
இல்லை
நீங்கள் பதிவினை உறுதிப்படுத்தி SMS ஒன்றை பெற்ற பின் வொலட் பற்றிய மேலதிக தகவல்களுக்கு 24 மணி நேர எங்களது அழைப்பு மையமான +94112350000 தொடர்பு கொள்ளவும். வொலற் பற்றி மேலதிக விபரங்கள்
தெரிவுசெய்யப்பட்ட வியாபாரிகள் மற்றும் ஒன்லைன் வியாபாரிகளிடமும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட ஏனைய வொலட்களிடம் இருந்து நிதி பெறுதல் மற்றும் அனுப்புதல். நீர் மின்சார பட்டியல்கள் மற்றும் DFCC கடன் அட்டைக்கான கொடுப்பனவுகளையும் செலுத்துங்கள். வங்கிக் கணக்கிலிருந்து நிதியினை மாற்றல் திங்கள் முதல் வெள்ளி வங்கிச் சேவை நடைபெறும் நேரங்களில் எங்களுடைய ஏதேனும் கிளையில் டொப் அப்ஸ் செய்யலாம்.
இணைக்கப்பட்டுள்ள DFCC வங்கி கணக்கிலிருந்து நிதியினை சேர்க்கலாம். ஏனைய DFCC வேர்சுவல் வொலட்களிடம் இருந்து நிதி பெறுதல் மற்றும் அனுப்புதல். திங்கள் முதல் வெள்ளி வரை வங்கிக் கிளைகள் திறந்துள்ள நேரங்களில் நேரடியாக பணம் வைப்பு செய்வதன் ஊடாக
ஆம்.ரூ. 400,000.00
இப்போது சகல பரிவர்த்தனைகளும் இலவசம். பரிவர்த்தனையின் வகையினை பொறுத்து கட்டணங்கள் அறவிடப்படலாம்.( இக்கட்டணமானது நேரத்திற்கு நேரம் மாறுபடலாம என்பதனை கருத்தில் கொள்ளவும்.)
Transaction Type | Maximum Per Transaction Value (Rs.) | Per Day Transaction Limit (Rs.) | Per Day Transaction Count |
---|---|---|---|
Return to Bank Account | 400,000.00 | 400,000.00 | 100 |
Transfer(within DFCC) | 2,500,000.00 | 5,000,000.00 | 100 |
Transfer(within Own Accounts) | 5,000,000.00 | 5,000,000.00 | 100 |
Transfers (Other Bank) | 1,000,000.00 | 5,000,000.00 | 25 |
DFCC Credit Card Payments | 1,000,000.00 | 1,000,000.00 | 10 |
Bill Payments - Union Life Insurance | 250,000.00 | 250,000.00 | 10 |
Bill Payments - AIA | 250,000.00 | 250,000.00 | 10 |
Bill Payments - Other Utilities | 250,000.00 | 500,000.00 | 10 |
Bill Payments - Other Bank Credit Card Settlements | 1,000,000.00 | 5,000,000.00 | 25 |
Bill Payments – Acuity Stock Brokers | 2,500,000.00 | 5,000,000.00 | 10 |
Bill Payments - Ceypetco Pertroleum Corporation | 2,500,000.00 | 5,000,000.00 | 10 |
(Please note that these limits are subject to change from time to time.)
ஆம். உங்களால் செயற்பாட்டில் உள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசி இணைப்புடனும் பதிவு செய்யலாம்.
ஆம். உங்கள் பெயரின் கீழ் கையடக்க தொலைபேசி இணைப்பு பதிவு செய்யப்பட்டிருக்குமாயின் பதிவு செய்யப்பட்டு உங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட வொலட்களை பயன்படுத்த முடியும்.
அருகிலுள்ள வங்கிக் கிளையில் முழுதாக கையொப்பம் இடப்பட்ட வேண்டுகோளை சமர்ப்பிக்கவும்.
பாதுகாப்பு அளவீடுகள் கரணமாக செயல் அமைப்பானது பல உள் நுழைதலை தடுக்கும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட நேரம் வரை பயன்படுத்தப்படவில்லையாயின் App இன் நேரம் ஆனது முடிவடையும். ரே
வங்கிக்கு அறியத்தரப்பட வேண்டும் என்பதோடு DFCC வேர்சுவல் வொலட் செயற்படுத்தப்பட்ட பழைய இலக்கமானது செயலிழக்க செய்யப்படும்.புதிய இலக்கத்துடனான DFCC வேர்சுவல் வொலட் ஐ பெற்றுக்கொளள சிம் உரிமைத்துவத்தினை உறுதிப்படுத்தி புதிய விண்ணப்ப படிவம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
DFCC வேர்சுவல் வொலட் PIN இலக்கத்தடன் பாதுகாப்புக்கு உடபட்டிருக்கும் பட்சத்தில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தாது. ஆனாலும் முன் எச்சரிக்கையாக 94 11 2350 000 என்ற இலக்கத்துடன் வங்கிக்கு அழைத்து உங்களுடைய profile ஐ செயலிழக்க செய்வது சிறந்தது.
உங்களுடைய கையடக்க தொலைபேசி கருவியை அங்கீகரிக்கரிக்கப்படாத நபர்கள் அணுகுவதை தவிர்ப்பதற்கு தொலைபேசி லொக் ஒன்றை( பாஸ்வேர்ட் லொக் விரும்பதக்கது) போடுதல் பரிந்துரை செய்யப்படுகின்றது. Log in அறிமுக ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு DFCC வேர்சுவல் வொலட்டின் PIN ஐ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதிருத்தல் சிறந்தது.
தேவைப்பட்டால் 24 மணித்தியாலமும் உதவியை பெறலாமா ? உதவி தேவைப்படும் பட்சத்தில் 94112350000 என்ற 24 மணி நேர DFCC வங்கி அழைப்பு மைய இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
இல்லை. பரிவர்த்தனைகள் ஒருமுறை செயற்படுத்தப்பட்ட பின்னர் இடைநிறுத்த முடியாது. 94112350000 என்ற அழைப்பு மைய இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.வங்கியானது ஏதேனும் தகராறு நிகழ்ந்துள்ளதா என பார்வையிடும்.
வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகள் ஏதும் நிகழ்ந்து இருக்கின்றது என நீங்கள் அறிவீர்களாயின் எங்களின் 24 மணி நேர அழைப்பு மைய இலக்கமான 94112350000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். வங்கியானது உங்களுக்கு மாற்றும்.
திங்கள் முதல் வெள்ளி வங்கிச் சேவை நடைபெறும் நேரங்களில் எங்களுடைய ஏதேனும் கிளைக்கு விஜயம் செய்து உங்களின் DFCC வேர்சுவல் வொலட்டிற்கு பணத்தினை வைப்பு செய்யுங்கள் அல்லது வேறொரு DFCC வேர்சுவல் வொலட் பாவனையாளரிடம் இருந்து "Send Money" தெரிவின் ஊடாக நேரடியாக பணத்தினை பெறலாம்.
ஆம். மேலதிக தகவல்களிற்கு எங்களின் இணையத்தளமான www.dfcc.lk இற்கு விஜயம் செய்யுங்கள். அத்தோடு நீங்கள் DFCC வேர்சுவல் வொலட் விண்ணப்ப படிவத்தினை மீள பார்வையிடவும்.
ஆம். கணக்கிற்கு வழங்கப்பட்ட செயற்பாட்டு அறிவுறுத்தல்கள் அதனையே அனுமதிக்கும் .