
உங்கள் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை
எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்
DFCC வங்கியின் வாடிக்கையாளர்கள் தவறான அல்லது மோசமான சேவையை அனுபவித்தால் எப்போதும் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும் என்பதுடன், வங்கியின் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் திறமையான சேவையை வழங்க தயாராக இருக்கிறார்கள்.
உங்கள் கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களுக்கு உதவி வழங்க DFCC வங்கி உறுதிபூண்டுள்ளது. கீழே உள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
உங்கள் கேள்விகள், புகார்கள் அல்லது கோரிக்கைகள் 1 வேலை நாளுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 3 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இருப்பினும், சில புகார்களைத் தீர்க்க மேற்குறிப்பிட்டதை விட அதிக காலம் தேவைப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
குறித்த காலத்திற்குள் உங்கள் கேள்விக்கு சாதகமான அல்லது பயனுள்ள பதில் கிடைக்கவில்லை என்றால்:
வாடிக்கையாளர் பிரிவின் தலைவர்
DFCC வங்கி பிஎல்சி,
இலக்கம் 73, டபிள்யூ ஏ டி ராமநாயக்க மாவத்தை, கொழும்பு 02.
தொலைபேசி: +94112371371
எக்ஸ்ட்: 2574 / 2596
மின்னஞ்சல்: thiyangie.demel@dfccbank.com
DFCC வங்கி PLC ஆனது, சிறந்த சேவையைப் பெறுவதற்கான வாடிக்கையாளர்களின் உரிமையை எப்போதும் மதிக்கிறது. எங்கள் ஊழியர்கள் திறமையான முறையில், சுமூகமாக மற்றும் உடனடியாக வாடிக்கையாளர் சேவையை வழங்க நன்கு பயிற்சி பெற்றவர்கள்.
இருப்பினும், உங்கள் கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து அதை அடுத்த கட்டத்திற்கு நீங்கள் கொண்டு செல்ல விரும்பினால், பின்வரும் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆசிரி இத்தமல்கொட
சிரேஷ்ட துணைத் தலைவர்- சில்லறை வங்கி மற்றும் SME தலைவர்
DFCC வங்கி பிஎல்சி,
73/5, காலி வீதி, கொழும்பு 3.
மின்னஞ்சல்: aasiri.Iddamalgoda@dfccbank.com
அல்லது
திமல் பெரேரா
தலைமை நிர்வாக அதிகாரி
DFCC வங்கி பிஎல்சி,
73/5, காலி வீதி, கொழும்பு 3.
மின்னஞ்சல்: thimal.perera@dfccbank.com
நிதி ஒம்புட்ஸ்மேன்
நிதி ஒம்புட்ஸ்மேன்
எண் 143 ஏ, வஜிரா வீதி, கொழும்பு 05.
தொலைபேசி: (011) 2 595624
மின்னஞ்சல்: fosril@sltnet.lk
இணையத்தளம்: www.financialombudsman.lk