சிரேஷ்ட பிரஜைகள் தங்களது வாழ்க்கையினை சமூகத்திற்கு சேவை வழங்கும் நோக்கில் அர்ப்பணிக்கின்றனர். அவ்வாறு அர்ப்பணிக்கும் அவர்களுக்கு தேவையான DFCC கறுசரு தேவையான பிரதிபலன்களை வழங்குவதனை இலக்காக கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000
பல்வேறு நிறுவனங்களிடமிருந்து வவுச்சர்ஸ் விலைக்கழிவுகள் மற்றும் லோயல்டி புள்ளிகள் சுகாதார பராமரிப்பு உள்ளடங்கலாக.
தகைமைகள்
தகைமைகள்
55 வயதிற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள்
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
கணக்கினை ஆரம்பிக்க ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கவும்
உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்