DFCC செலரி பாட்னர்

DFCC செலரி பாட்னர்

உங்கள் சிறந்த எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளம் ஒன்றை அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையின் இலக்குகளை இலகுவாக அடைய இன்றே DFCC செலரி பாட்னர் கணக்கொன்றை ஆரம்பித்து உங்கள் மாதாந்தச் சம்பளத்துடன் மேலும் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். DFCC செலரி பாட்னர் உங்கள் சிறந்த எதிர்காலத்திற்கு பங்காளராகச் செயற்படுவதுடன்இ உங்கள் கனவுகளையூம் அபிலாஷைகளையூம் பூர்த்தி செய்யூம்.

தகைமைகள்

தகைமைகள்

இந்தக் கணக்கு தரும் ஆச்சாpயமிக்க நன்மைகளை அனுபவிப்பதற்கு ஆகக் குறைந்தது மாதாந்தம் ரூபா. 50,000.00 நிகரச் சம்பளத்தை னுகுஊஊ செலாp பாட்னர் கணக்கிற்கு அல்லது ஏற்கனவே உங்களுக்கிருக்கும் னுகுஊஊ சேமிப்புகணக்கிற்கு அனுப்புதல் வேண்டும்.

நன்மைகள்

சேமிப்புக் கணக்கு

  • இந்தத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாள ஒருவர் எந்த வகையான சேமிப்புக்கணக்கையூம் ஆரம்பிக்கமுடியூம்.
  • கணக்கு மீதிபூச்சியமாக ஆரம்பித்து கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முதலாவது சம்பளம் கணக்கில் வரவூவைக்கப்படுதல் வேண்டும்.

நடைமுறைக் கணக்கு

  •  நடைமுறைக் கணக்கை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப வைப்புத்தொகை கோரப்படமாட்டது.
  • குறைந்த கணக்கு மீதி பராமாpப்புக் கட்டணம் அறவிடப்படமாட்டாது.
  •  முதலாவது காசோலைப் புத்தகம் இலவசம்
  •   கணக்கை மாற்றும் வசதி

டெபிட் கார்ட்

  • வழங்கும் கட்டணம் அறவிடப்படமாட்டாது.
  • புதுப்பித்தல் கட்டணம் அறவிடப்படமாட்டாது.

மேலதிகப்பற்றுவசதி

  • 6 மாதகாலத்திற்கு சம்பளத்தை வைப்புச் செய்துஇ மேலதிகப்பற்று வசதியினைப் பெற்றுக் கொள்ளமுடியூம்.
  • நிகரசம்பளத்தின் 2 மடங்குவரை மேலதிகப்பற்று வசதி வழங்கப்படும். அதிகபட்சமாக ரூபா. 300,000.00

தனிநபர்கடன் வசதி

  •  முன்னுரிமை வட்டிவீதத்தில் தனிநபர் கடன்கள் வழங்கப்படும்
  •  ஆகக்கூடிய மீள் செலுத்தும் காலம் 5 வருடங்கள்
  •   3 வேலைநாட்களுக்குள் கடன் அங்கீகாரம்

கடன் அட்டைகள்

  • வருடாந்தக் கட்டணம் அறவிடப்படமாட்டாது.
  • இணைப்புக் கட்டணம் அறவிடப்படமாட்டாது.
  • ரூ. 25,000 ற்கும் ரூ. 1,000,000 ற்கும் இடைப்பட்ட எந்தவொரு கொள்வனவிற்கும் 6 மாதங்கள் வரையிலான 0% இலகுக் கொடுப்பனவுத் திட்டங்கள். (எரிபொருள், பண முற்பணம், கெசினோ மற்றும் சூதாட்ட பரிவர்த்தனைகளுக்கு இலகு கொடுப்பனவு திட்டம் செல்லுபடியாகாது). கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும். கையாளுகைக் கட்டணம் அறவிடப்படும் மற்றும் தயவுசெய்து பொது கடன் அட்டைக் கட்டணங்களைப் பார்க்கவும்..
  • குறைந்தபட்ச சம்பளம் ரூ 100,000/- ஆக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் வங்கி வசதிகள்

  •    வேர்ச்சுவல் வொலற் வசதி
  •    இலவசகுறுந்தகவல் வசதி
  •    இலவச இணைய வங்கி வசதி
  •    இலவச இலத்திரனியல் நிதி அறிக்கைகள்
  •    இலவச கட்டணப்பட்டியல் கொடுப்பனவூகள்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்: