சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
- பெறப்பட்ட அனைத்து சேவைகள் குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை
- சூழலுக்கு நட்புறவான இலவச சேவைகள்
- எந்த ஒரு உபகரணத்தின் ஊடாகவும் பாதுகாப்பான ஒன்லைன் அணுகல்
- கடனட்டை செலவுகளை மேற்கொள்ளும் விதம் பற்றிய பகுப்பாய்வு
தகுதி
தகுதி
- DFCC வங்கியின் நடைமுறை சேமிப்புக் கணக்கு அல்லது கடனட்டை உரிமையாளராக இருத்தல்
எவ்வாறு ஆரம்பிப்பது?
எவ்வாறு ஆரம்பிப்பது?
- நீங்கள் ஏற்கெனவே வங்கி வாடிக்கையாளராக இருப்பின், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட மாற்று அலைவரிகைளுக்கான விண்ணப்பத்தை அருகாமையிலுள்ள வங்கிக் கிளையில் சமர்ப்பியுங்கள்.
- நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருப்பின், கணக்கு ஆரம்பிக்கும் கட்டளைப்படிவத்தில் உங்கள், மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டுப் பூர்த்தி செய்யவும்.