கண்ணோட்டம்
கண்ணோட்டம்
லீசிங் வாணிகத்தில் 3 தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட DFCC வங்கியைச் சேர்ந்த நாம் உங்கள் சகல லீசிங் தேவைகளையும் பூர்த்தி செய்ய தயாராக இருக்கின்றோம். எமது தொழில் நிபுணர்கள் குழு மிகச் சிறந்த சேவையை உறுதிப்படுத்துகின்றனர்.
DFCC லீசிங் சேவைகள் வழங்கப்படுவது
DFCC லீசிங் சேவைகள் வழங்கப்படுவது
- கூட்டாண்மை நிறுவனங்கள்(தனியார் மற்றும் பொது வரையறுக்கப்பட்ட கம்பனிகள்)
- SME துறை( உரிமையாளர் பங்குதாரர் மற்றும் பிரைவட் லிமிட்டெட் கம்பனிகள் மேலும் பல)
- நிலையான வருமான ஈட்டுனர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள்
- தொழில் முனைவர்கள்
இச் சேவையின் சிறப்பம்சங்கள்
இச் சேவையின் சிறப்பம்சங்கள்
- வாகனத்தின் வகை/இயந்திரங்கள்/உபகரணங்கள்
- பதிவுசெய்யப்படாத /பதிவுசெய்யப்பட்ட மோட்டார் கார்கள்,SUVs, வேன்கள் வர்த்தக வாகனங்கள் முச்சக்கரவண்டி, தனி கெப்கள் இலகுரக ட்ரக்ஸ், நிலத்திலான வாகனங்கள்& மோட்டார் கார்கள் சைக்கிள்கள் மேலும் பல .
- ஓப்பந்த வாகனங்கள்/இயந்திரங்கள்
- இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்
- லீசிங் காலம்: அதிகபட்சமாக ஏழு வருடங்கள்
- விகிதப் பெறுமதிக்கு கடன்: CBSL வழிகாட்டல்களுக்கு அமைய
- பாதுகாப்பு– சொத்து மற்றும் தனிப்பட்ட சிபாரிசுதாரர்களின் முழுமையான உரிமைத்துவத்தில்(தேவைப்பட்டால்)
முக்கிய நன்மைகள்:
முக்கிய நன்மைகள்:
- தனித்துவமான சேவை உத்தரவாதம்
- ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் பொருந்தக் கூடிய விதத்திலான நெகிழ்வுதன்மையான கொடுப்பனவு திட்டங்கள்
- பூச்சிய ஆரம்ப கட்டணங்கள்இல்லை (நிபந்தனைகள் உண்டு)
- குறைந்தபட்ச ஆவணங்கள்
- விரைவான சேவையுடனான கவர்ச்சிகரமான வட்டி வீதம்
- இலகுவாக அணுகக் கூடிய நாடாளாவிய ரீதியிலான கிளை வலையமைப்பு
- வீட்டுக்கு வீடு சேவை
- அனுபமிக்க குழாமிடமிருந்து தொழில்சார் குத்தகை ஆலோசனைகள்
விசேட சலுகைகள்:
விசேட சலுகைகள்:
- நிலையான வருமானம் பெறுபவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு
-
- மீள்செலுத்துகைக் காலம் ;அதிகபட்சமாக 7 ஆண்டுகள்
- வயது எல்லை– வசதி காலாவதியாகும் நேரத்தில்
தனியார் துறையில் உள்ள ஊழியர்கள்: 55 வருடங்கள்
அரசாஙங்கத் துறையில் உள்ள ஊழியர்கள்: 60 வருடங்கள்
-
- குறைந்தபட்ச மாதாந்த வருமானம் (சம்பளம் + நிலையான உதவித் தொகைள்):ரூ.30000
-
- வட்டி வீதம் கவர்ச்சிகரமான போட்டிமிகு வட்டி வீதங்கள். MBBS தகைமை பெற்ற மருத்துவ அதிகாரிகளுக்கு சலுகைகள் தனித்துவமானது.
- கடன் ஊடாக மீள்நிதியிடல் புத்தம் புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மீதான குத்தகைகளுக்கு குறைந்த வட்டி வீதத்துடனான விசேட மீள்நிதியிடலை மேற்கொள்ளல்.
தகவல் துணைக் கருவிகளைப் பயன்படுத்தவும்:
தகவல் துணைக் கருவிகளைப் பயன்படுத்தவும்:
- எங்களது லீஸ் கணிப்பானை (Calculator) பார்வையிடவும்.
- எங்களது கிளை/ATM/CDM இருப்பிடங்களை கண்டறியவும்.