முற்பணங்கள் மற்றும் வட்டி விகிதம்
முற்பணங்கள் மற்றும் வட்டி விகிதம்
தங்க கெரட் | முற்பணங்கள் (LKR)12M |
அலோகா கணக்கு
வைத்திருப்பவர்களுக்கு(LKR)A12
|
---|---|---|
24 | 160,000 | 160,000 |
22 | 140,000 | 140,000 |
21 | 135,000 | 135,000 |
20 | 130,000 | 130,000 |
19 | 125,000 | 125,000 |
18 | 120,000 | 120,000 |
வட்டி விகிதம் | 12.50% p.a | 12.00% p.a |
சிறப்பம்சங்கள்
சிறப்பம்சங்கள்
- போட்டிகரமான வட்டி விகிதங்களில் அத உயர்வான முற்பணங்கள்.
- உங்கள் தங்கம் மற்றும் ரகசியத்தன்மைக்கு பாதுகாப்பான உத்தரவாதம்.
- தேவைப்படும் போதெல்லாம் மீட்டுக்கொள்வதற்கான தெரிவுகளுடன், நெகிழ்வான கட்டணத் திட்டங்கள்.
- முன் அறிவிப்பு இல்லாமல் மீட்டெடுத்தல்.
தகைமை
தகைமை
- 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கும் முறை
- உங்கள் தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதிப்பத்திரம் / கடவுச்சீட்டு / சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டையை கொண்டு வாருங்கள்
- எங்கள் அருகிலுள்ள கிளையைப் பார்வையிடவும் – எங்களைக் கண்டுபிடி
வட்டி விகிதம்:
வட்டி விகிதம்:
தகவல் துணைக் கருவிகள்:
தகவல் துணைக் கருவிகள்:
- சேமிப்பு மற்றும் கடன்கள் குறித்த எமது வலைப்பதிவைப் படியுங்கள்
- கடன்கள் மற்றும் சேமிப்புக்களுக்கு எமது கணிப்பான்களை பயன்படுத்தவும்.
- எமது கிளை / ஏ.டி.எம்.கள் / சி.டி.எம்.களைக் கண்டறியவும்.
- சமீபத்திய அட்டை ஊக்குவிப்புக்களை அறிந்து கொள்ளவும்.
எங்களை தொடர்பு கொள்ள:
எங்களை தொடர்பு கொள்ள:
மேலதிக விபரங்களுக்கு 0112350000 என்ற அழைப்பு நிலைய இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் அருகிலுள்ள DFCC கிளைக்கு விஜயம் செய்யவும்.