மெகா போனஸ் சேமிப்பு கணக்குகள்

மெகா போனஸ்
சேமிப்பு கணக்குகள்

இக்கணக்கானது உங்களின் கணக்கு மீதியுடன் ஒன்றன் பின் ஒன்றாக வட்டி வீதமும் வளர்ச்சி அடையக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் சேமிப்பு கணக்காகும்.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • உயர்தபட்ச வட்டி வீதங்கள்- கணக்கு கீதியானது அதிகரிக்கும் போது வட்டி வீதமும் விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கும்.
  • வட்டியானது நாளாந்தம் கணக்கிடப்படுவதுடன் மாதாந்தம் வைப்பு செய்யப்படும்.
  •  கணக்கு மிகுதியின் 90% வரையில் பண –மீளளிப்பு கடன் வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.
  • தேசிய/சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வீசா டெபிட் அட்டைகள்.
  • நாடு முழுவதும் காணப்படும் 2300 இற்கு மேற்பட்ட ATMs களில் அணுகக் கூடியதுடனான சிப் அடிப்படையிலான வீசா டெபிட் அட்டை.

தகைமை

  • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனிப்பட்ட நபரும் மற்றும் நிறுவனங்கள்

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

  •  கணக்கினை ஆரம்பிக்க ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கவும்
  • உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்
  •  ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000
  • இப்போதே விசாரிக்கவும்

டிஜிட்டல் வங்கியியல்

வட்டி வீதங்கள்

ஆதரவு நல்கும் வழிமுறைகள்

  •  சேமிப்பில் எங்களின் வலைப்பதிவினை வாசிக்கவும்.
  • எங்களது கணக்கு பொறியினை(Calculators) பார்வையிடவும்.
  •  எங்களது கிளை/ATMs/CDMs இருப்பிடங்களை கண்டறியவும்.
  • புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.