E-Friends II சுழலும் நிதி (GLS)

E-Friends II சுழலும் நிதி (GLS)

தகைமையுடைய துணை செயற்திட்டங்கள்

தகைமையுடைய துணை செயற்திட்டங்கள்

  • குழாய் சீர்திருத்த வேலைகள் மற்றும்/அல்லது புகை வெளியிடுதலை குறைக்க வழிவகுக்கும் உபகரணங்கள் மற்றும்/அல்லது தேசிய சுற்றுச்சூழல் தரப்படுதலுக்கு இணங்கக் கூடியவாறான கழிவுப் பொருட்களின் மூலமான குறைந்தளவிலான உற்பத்திகளை நிறுவனம் செயற்படுத்துவது.
  • தற்போதுள்ள உபகரணங்கள் & இயந்திரங்கள் மூலமாக வளங்களின் பயன்பாட்டில் கணிசமான குறைப்பை ஏற்படுத்தல் அல்லது அபாயகரமான பொருட்களிலிருந்து வெளியேற்றப்படுவது. 
  • வேலைத்தளத்தின் பாதுகாப்பினை கணிசமான அளவு மேம்படுத்தும்; அபாயகரமான பொருட்கள் அல்லது சத்தங்கள் மேலும் இது போன்ற பல்வேறு விடயங்களுக்கு தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதை தடுக்கும் உபகரணங்கள்
  • சூழலை அதிகளவில் மாசுப்படுத்தும் தொழிற்துறைகளை கழிவுப் பொருட்களை கொண்டு உபகரணப்படுத்தப்பட்ட விசேட தொழிற்பேட்டைகளை மீள் அமைத்தல் தொடர்பான முதலீடுகள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல் மற்றும் இயக்குதல் போன்றவற்றிற்கான நிறுவனத்தின் முதலீடுகள்.அத்தோடு
  • (a), (b), (c) அல்லது (d) உடன் தொடர்புடைய மாசுப்படுத்தலை கண்காணிப்பதற்கான உபகரணங்கள்.
  • CFCs அல்லது அபாயகரமான பொருட்கள் கல்நார்களின் பயன்பாட்டினை அகற்ற வழிவகுக்கும் முதலீடுகள்.

கட்டிடங்கள் மற்றும் நிலம் (சொந்த அல்லது குத்தகை) அல்லாமல் நிலையான சொத்துக்கள் மீதான முதலீடுகள் துணை-செயற்திட்ட பூர்த்தியாக்கலின் போது அசல் புத்தக பெறுமதியானது ரூ.250 மில்லியனை மேம்பட்டதாக  இருக்கக் கூடாது.

அதிகபட்சமான துணை கடன் தொகை

ரூ.30 மில்லியன்.

வட்டி வீதம்

6.5%

கடன் காலம்

10 வருடங்கள்( அதிகபட்சமாக 2 வருட சலுகைக் காலம் உள்ளடங்கலாக)