2015
2007 ஆம் ஆண்டு கம்பனிச் சட்டத்தின் கீழ் DFCC வங்கியானது DFCC வங்கி பிஎல்சி உடன் கூட்டிணைக்கப்பட்டது.
2015
01 ஒக்டோபர் 2015 2015 இல் DFCC வங்கி மற்றும் DFCC வர்தன வங்கி இணைக்கப்பட்டன. செயற்படும் நிறுவனம் DFCC வங்கி பிஎல;சி ஆகும்.
2015
2015 ஒக்டோபரில் DFCC வங்கி ஆனது அதன் 60 ஆண்டுகால செழிப்பான வளர்ச்சியை கொண்டாடியது.
2016
கொழும்பு பங்குச் சந்தையில்(CSE) அதன் பங்கு வர்த்தகத்தை ஆரம்பித்தது.
2016
நாட்டின் வங்கியியல் துறையில் முதன் முறையாக DFCC இன் மற்றுமொரு நிதிபுத்தாக்க சேர்க்கையாக The Vardhana Virtual Walletஅறிமுகப்படுத்தப்பட்டது.
2016
2016 ஒக்டோபர் 3 தொடக்கம் 9 வரை வாடிக்கையாளர் சேவை வார கொண்டாட்டத்திற்குரிய ஆரம்ப நிகழ்வாக அறிவித்தது.
2016
DFCC ஆனது ரூபா 4 பில்லியன் வரை திரட்ட கடன் பத்திரம் ஒன்றை வெளியிட்டது. மேலதிக திரட்டல் நிகழும் பட்சத்தில் ரூபா 7 பில்லியன் வரை திரட்டலாம் என்ற தெரிவுஅனுமதிக்கப்பட்டது.
2017
பிரிமியர் வாடிக்கையாளர்களை வலுவூட்டும் முகமாக DFCC வங்கியானது DFCC Go premier Appஐ அறிமுகப்படுத்தியது.
2018
DFCC வங்கி தனது கடன் அட்டைகளை EMV செயற்படுத்தபட்ட சிப் மற்றும் வீசா PayWave தொடர்பற்ற தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்தியது.
2018
DFCC வங்கி ஆனது வியாபார கொடுப்பனவகளுக்கான ஒர் அதி நவீன தீர்வாக DFCC iConnect அறிமுகப்படுத்தியது.