தனிப்பட்ட கடன்கள்

பணத்தை விட அதிகமான ஒரு கடன் வசதி இதுவாகும். ஒவ்வொரு கடனும் வெவ்வேறு இலக்குகளுக்கானது. அதனால்தான் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் கடனை நாங்கள் வடிவமைக்கின்றோம். எனவே எமது போட்டிகரமான வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி, வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் விடயங்களை அடையுங்கள்.