நிலையான கணக்குகள்

நிலையான கணக்குகள்

உங்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமான வசதிகரமான கணக்கு DFCC நடைமுறைக் கணக்கு. காசோலையயை பயன்படுத்தியோ அல்லது இலத்திரனியல் ரீதியாகவோ கொடுப்பனவகளை மேற்கொள்ள ,பணத்தினை பெற்றுக்கொள்ள மற்றும் காசோலை வைப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • நாட்டின் எந்தவொரு கிளையின் ஊடாகவும் உங்கள் கணக்கினை அணுகமுடியும்.
  • உள்நாட்டு காசோலைகளுக்கு   எவ்வித தரகுத் தொகையும் அறவிடப்படமாட்டாது.
  • பட்டியல்களை செலுத்துவதில்   பல்துறைபுலமை

தகைமை:

  • 18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு தனிப்பட்ட நபரும் மற்றும் நிறுவனங்கள்

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

  •  உங்கள் அருகிலுள்ள கிளையினை நாடவும்- அருகிலுள்ள கிளை எது என்பதை அறியவும்.
  • ஹொட்லைன் இற்கு அழைப்பினை ஏற்படுத்தவும் 0112-350000

டிஜிட்டல் வங்கியியல்:

ஆதரவு நல்கும் வழிமுறைகள்:

  • வலைப்பதிவினை(blog ) வாசிக்கவும்.
  • எங்களது    கணக்கு பொறியினை(calculators) பார்வையிடவும்.
  • எங்களது கிளை/ATM/CDM   இருப்பிடங்களை கண்டறியவும்.
  • புத்தம் புதிய அட்டை மேம்படுத்தல் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும்.