கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு
சமூகத்திற்கு மற்றும் சூழலுக்கு பங்களிப்புச் செய்தல்
சமூகத்திற்கு மற்றும் சூழலுக்கு சிறிதளவு நாம் செய்யும் உதவியானது DFCC வங்கிக்கான முதன்மை பட்டியலில் உயர்வாக தரப்படுத்தப்படுகின்றது.வங்கியால் நிதியளிக்கப்பட்ட செயற்திட்டங்கள் சூழலுக்கு மற்றும் சமூக விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு எங்களிடம ;வங்கியில் ஓர் வலுவான பிரிவு உள்ளது. மேலும் எங்கள் காபன் அடித்தளங்களை குறைப்பதற்கான பல்வேறு செயற்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக வருடம் முழுவதும் எங்கள் ஊழியர்களுக்கு அவர்களுக்கு ஆர்வமான பல்வேறு வகையான செயற்திட்டங்கள் மூலம் சமூகத்திற்கு பங்களிப்புச் செய்ய வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன