எமது அர்ப்பணிப்பு

பொருளாதாரம் சமூகம் மற்றும் சுற்றுச் சூழல் அபிவிருத்தியானது எங்களின் பெறுமதிகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளது. அத்தோடு நாம் எவ்வாறு வணிகத்தை நடாத்துகின்றோம் ,பொருட்கள் மற்றும் சேவைகள் எவ்வாறு அபிவிருத்தி செய்கின்றோம் என்பதனை எங்களின் இலக்குகள் மற்றும் கடமைகள் மூலம் வழங்குகின்றோம்.