DFCC கடன் அட்டைகள் நான்கு வெவ்வேறு விதமான வகைகளில்:
Click to Check our Latest Credit Card Tariff
DFCC கடன் அட்டைகளின் சிறப்பியல்புகளும் நன்மைகளும்
ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் 1%பண மீளளிப்பு உங்களுடைய DFCC வங்கி கணக்கிற்கு
குறைந்தபட்சம் ரூ. 1000 மாதாந்தம் செலவு செய்து 1% பணமீளளிப்பினை உங்களது கணக்கிற்கு அல்லது உங்கள் பிள்ளையின் DFCC சிறுவர் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கு தகைமை பெறுங்கள். பண மீளளிப்பினை மாதாந்தம் காலாண்டு வருடாந்தம் என தெரிவு செய்யலாம்.
இரடிப்பு நன்மைகளுடன் நகரில் சிறந்த கொடுக்கல் வாங்கல்
ஒவ்வொரு பரிவர்த்தனை மீதும் 1% பண மீளளிப்பிற்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட வியாபாரிகளிடம் 50% வரையிலான சேமிப்பினை சொப்பிங் டைனிங் பயணம் என்பவற்றின் ஊடாக சிறந்த கொடுக்கல் வாங்கல்களை அனுபவியுங்கள். புத்தம் புதிய டீல்களிற்கு கிளிக் செய்யவும்.
புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பத்துடன் அட்டைகள்
புதிய DFCC கடன் அட்டைகள் ஆனது புத்தம் புதிய வீசா payWave தொழில்நுட்பம் கொண்டுள்ளதால் நீங்கள் வெறுமனே டெப் செய்வதன் ஊடாக உள்ளுர் வியாபார நிலையங்களில் ரூ.5000 இற்கு குறைவாகவும் வெளிநாட்டு வியாபார விற்பனையகங்களில் அ.டொ 100 வரையிலும் கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்
அட்டையில் கடன்
உங்கள் கடன் வரம்பில் 75% வரை விரைவான பணத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த கடனை சந்தையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களுடன் 60 மாதங்கள் வரையான தவணைகளில் செலுத்துங்கள்.
Read More
நிலுவை பரிமாற்றல்
இப்பொழுது உங்கள் கடனட்டை நிலுவைகளை DFCC கடனட்டை நிலுவை பரிமாற்றல்' (DFCC Credit Card Balance Transfer) திட்டத்தினூடாக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும். ஏனைய கடனட்டை நிலுவைகளை விரும்பிய வட்டி விகிதத்தில் DFCC கடனட்டைக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கலாம்
Read More
எளிய கட்டணத் திட்டம்
ரூ 10,000/ - க்கு அதிகமான எந்தவொரு கொள்வனவையும் தவணைத் திட்டமாக மாற்றி, 3 முதல் 12 மாதங்களுக்குள் செயலாக்கக் கட்டணத்துடன் திருப்பிச் செலுத்துங்கள்.
Read More
கடன் அட்டைகள் உடன் தொடர்புபட்ட ஈ-ஸ்டேட்மன்ட்
உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளின் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வரைகளுடன் கூடிய அனுபவத்தை வழங்கும் ஊடாடும் ஈ-ஸ்டேட்மன்ட்ஸ் மூலம் உங்கள் DFCC கடனட்டையின் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ளுங்கள். இப்போதே பதிவு செய்திடுங்கள்!
Read More
தன்னியக்கி பில் கொடுப்பனவு
DFCC கடன் அட்டைகள் மூலமான தன்னியக்கி பில் கொடுப்பனவு (Automated
Bill Settlement) சேவையை அறிமுகப்படுத்துகின்றோம். நீங்கள் விரும்பியதைச்
செய்ய நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் பில் கொடுப்பனவுகளை
தானியங்குபடுத்துங்கள்.
Read More
பயணக் காப்புறுதி மற்றும் மருத்துவக் காப்பீடு
அன்பளிப்பாக பயணக் காப்புறுதி மற்றும் அவசர விபத்து மற்றும் உங்களது DFCC வீசா சிங்னேச்சர் கடன் அட்டையை, பிரெஸ்டிஜ், Visa இன்பினேடி, பின்னசிலே பயன்படுத்தி திரும்பி வருவதற்கான விமான டிக்கட்டினை கொள்வனவு செய்யும் போது அமெ.டொ 60 000 வரையிலான அல்லியன்ஸ் காப்புறுதி ஊடான மருத்துவ செலவு காப்பீட்டினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
விமானநிலைய ஓய்வறை அணுகல்
லவுஞ்ச் கீ உடனான பாராட்டு வருடாந்திர உறுப்பினருடன் உலகளவில் 900 க்கும் மேற்பட்ட விமான நிலைய ஓய்வகங்களுக்கான அணுகலை அனுபவிக்கவும்; ஆண்டுக்கு எல்லையற்ற மற்றும் உச்ச அட்டைதாரர்களுக்கு இலவச வருகைகள்; உலகெங்கிலும் உள்ள எந்தவொரு கூட்டாளர் விமான நிலைய லவுஞ்சிற்கும் கையொப்பம் மற்றும் பிரெஸ்டீஜ் அட்டைதாரர்களுக்கு இலவச வருகை.
தனித்துவமான வீசா சிங்னேச்சர் சலுகைகள் மற்றும் உலகளாவிய சலுகைகள்
உங்களின் DFCC வீசா சிங்னேச்சர் கடன் அட்டையூடன் / பிரீமியர் இன்பினேடி அட்டையுடன் பயணங்களை மேற்கொண்டு உலகளாவிய வியாபார பங்காளர்களின் தனித்துவமான சலுகை வலயங்களை அனுபவியுங்கள்.
வாழ்நாள் சலுகைகளுடனான தனித்துவமான அட்டை
வாழ்நாள் இலவச சந்தா மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தனித்துவமான நன்மைகள் உடன் ( வருடாந்த கட்டணம் அல்லது இணைதல் கட்டணம் இல்லை)DFCC பிரிமியர் வீசா இன்பினிடி கடன் அட்டையினை அனுபவித்திடுங்கள்.
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம்
செலிங்கோ அனந்தயா காப்புறுதித் திட்டம் உங்கள் நலன்களைப் பேணி மற்றும் உங்கள் கடன் அட்டை கொடுப்பனவுகளை உங்களால் செலுத்த முடியாவிட்டால் பாதுகாப்பை வழங்குகின்றது. கடுமையான நோய், ஊனம் அல்லது விபத்து
காரணமாக மரணம் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சுமையாக இல்லாமல் உங்கள் கடன் அட்டை நிலுவையில் இருக்கும் அபாயத்தைக் குறைக்கவும்.
Read More
உங்களுடைய DFCC கடன் அட்டை நிலுவையினை மிகவும் இலகுவான முறைகள் மூலம் செலுத்துங்கள்.
- DFCC வங்கிக்கிளையில் பணக் கொடுப்பனவு
-
DFCC வங்கிக்கிளையில் காசோலை வைப்பு
- உங்களுடைய கடன் அட்டை கணக்கிற்கு, DFCC வங்கியின் பெயரில் காசோலை வரையப்பட வேண்டும்.
உதாரணம்: DFCC Bank PLC, O/A Your Name A/C xxxx xxxx xxxx xxxx - காசோலை சரிபார்க்கப்பட்டு, உங்களுடைய கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
- மூன்றாம் தரப்பினரால் உங்களுக்கு வழங்கப்படும் காசோலைகள் மேலே கூறப்பட்ட முறையிலேயே வழங்கப்பட வேண்டும்.
- பணக் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
- உங்களுடைய கடன் அட்டை கணக்கிற்கு, DFCC வங்கியின் பெயரில் காசோலை வரையப்பட வேண்டும்.
-
நிலையான கட்டளைகள்
- உங்களுடைய வங்கிக் கூற்று நிலுவையின் 5% - 100% வரையான தொகையை DFCC வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தலாம்.
- DFCC வேர்சுவல் வொலற் பரிமாற்றம்
- ATM மற்றும் CRM இயந்திரங்கள் மூலமான வைப்புக்கள்