
DFCC குழுமம்
DFCC குழுமத்தினை உருவாக்குவதில் ஈடுபட்ட கம்பனிகளை அறிவோம்.
DFCC வங்கியின் முழு உரிமம் பெற்ற துணைநிறுவனமாக DFCC கன்சல்டிங்(DCL) 2004 செப்டெம்பரில் நிறுவப்பட்டது DCL ஆனது புதுப்பிக்கதக்க சக்தி வளத்துறையில் முதன்மையான அறிவுரைசார் சேவைகளை வழங்குகின்றது. உரிய விடா முயற்சி ,நிதி மதிப்பிடல் செயற்பாடு நிதியிடலுக்கான வழிமுறைகள் மற்றும் ஒன்றுதிரட்டல்கள் அத்தோடு அடையாளம் காணப்பட்ட தளங்களுக்கு முதலீட்டாளர்களை அல்லது அபிவிருத்தியாளர்களை தேடல் போன்றவற்றில் நிறுவனத்தின் திறமை தங்கியுள்ளது.
DFCC இன் வட்டி(100 %) பணிப்பாளர் சபை
- N H T I Perera
- S I Wijesingha
- R A Dassanayake
- T W De Silva

உள்ளடக்கப்பட்ட சேவைகள்:
- உரிய விடா முயற்சி /ஆரம்பநிலை செயற்திட்டங்களுக்கான செய்யத்தக்கமைக்கான அறிக்கை
- தற்போதைய செயற்திட்டத்திற்கான உரிய முயற்சி
- புதிய மற்றும் தற்போதைய செயற்திட்டங்களுக்கான விரிவாக்கப்பட்ட நிதி சாத்தியக் கூறு
- கடன் மூலதனங்களை உயர்த்துவதற்கான உதவிகள்
- உரிய முயற்சிகளை ,திட்ட மதிப்பீடுகளை பின்பற்றுவதற்கான பயிற்சிகளை கொண்டு நடாத்தல்.
- வேறு தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகள்
தொடர்பு விபரங்கள்
DFCC கன்சல்டிங் (பிரைவட்) லிமிட்டெட்,இல.73/5 காலி வீதி ,கொழும்பு 03,
இலங்கை.
ஹொட்லைன் : +94(11)2442442
பெக்ஸ் : +94(11)2337278
மின்னஞ்சல்: info@dfccbank.com
லங்கா இன்டஸ்றியல் எஸ்டேட்ஸ் பொதுவாக லின்டெல் என்றே அறியப்படும். இது சப்புகஸ்கந்த பகுதியில் 125 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அண்ணளவாக கொழும்புத் துறைமுகத்திற்கு (18 கி.மீ) மற்றும் சர்வதேச விமான நிலையத்திற்கு (25 கி.மீ) அருகாமையில் இருப்பதால் இவ் இன்டஸ்றியல் எஸ்டேட் இலங்கையில் உள்ள உயர்தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றது. தற்போது செயற்பாட்டில் உள்ள 19 உற்பத்தி வசதிகளில் 5 கம்பனிகள் போர்சூன் 500 இனால் நடாத்தப்படுகின்றன. குத்தகைக்கு விடக் கூடிய நிலங்களில் 80% தொழிற்துறைகளுக்கு விடப்பட்டுள்ளன.
DFCC இன் வட்டி(100 %) பணிப்பாளர் சபை
- L H A L Silva – தலைவர்
- Dr A Saarrankan
- R A Dasanayake
- T W De Silva
- Dr R M K Ratnayake
- A D Tudawe

தொடர்பு விபரங்கள்
லங்கா இன்டஸ்றியல் எஸ்டேட்ஸ் லிமிட்டெட்,பட்டிவில வீதி, சப்புகஸ்கந்த ,மாகொல,
இலங்கை.
தொலைபேசி : +94 (011) 2 400318, +94 (011) 2 400319,
+94 (011) 2 400320, +94 (011) 2400532
தொலைபேசி : +94 (011) 2 570321, +94 (011) 5 738446
மின்னஞ்சல்: lindel@itmin.net
Synapsys 2006 ஆம் ஆண்டு DFCC இன் துணை நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது. ஆசிய ரீதியில் வங்கிக்கு துணை புரியும் பொருட்கள் மற்றும் சேவைகளான மூலதன சந்தைகள் காப்புறுதி மற்றும் அன்றாட வங்கியியல் கொடுப்பனவுகள் போன்ற பல்வகை புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் வாய்ந்த நிறுவனமாகும். வணிக ஆலோசனைகள் தீர்வு நிபுணர்கள் ,செயற்பாட்டு முகாமைத்துவ குழாம் ,நம்பகரமான பங்குடைமைகளை செயற்பாட்டிற்கான துணை வலு போன்ற இணையற்ற சேவை ஊடாக நிறுவனத்தின் வெற்றி உருவாகிறது. நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை ,பாதுகாப்பு மற்றும் சேவையின் தரம் என்பன வங்கியின் பாரம்பரியத்தில் வேரூன்றி நிற்கின்றது.
DFCC இன் வட்டி(100 %) பணிப்பாளர் சபை
- L H A L Silva – தலைவர்
- D J P Fernandopulle – பிரதான நிறைவேற்று அதிகாரி
- G S Dewaraja
- T W De Silva
- A Hewanayake
- N H T I Perera

அடங்கியுள்ள சேவைகள்:
ஆலோசனைகள்
- தொழில்நுட்ப ஆலோசனைகள்
- செயற்படுத்தல் ஆலோசனை
- BPO & கோல் சென்டர் அமைப்பு மற்றும் செயற்படுத்தல் ஆலோசனை
வணிகத் தீர்வுகள்
- பிரயோக வாழ்வாதார முகாமைத்துவம்
- பிரயோக பொறியியல்
- நடைமுறைப்படுத்தல்
முகாமைப்படுத்தப்பட்ட சேவைகள்
- வணிக நடைமுறைகளுக்கான வெளிக்கள சேவை
- முகாமைப்படுத்தப்பட்ட தரவு மைய தீர்வுகள்
- ASP & பெறுமதி சேர் சேவைகள்
- பேரழிவு மீட்பிற்கான தீர்வுகள்
- தொடர்பு நிலையங்கள்.
தொடர்பு விபரங்கள்
540,நாவல வீதிராஜகிரிய,
இலங்கை.
தொலைபேசி:: +94(011)2880770
மின்னஞ்சல்:marketing@synapsys.lk
இணையத்தளம் : www.synapsys.lk
2008 இல் கூட்டிணைக்கப்பட்டது. அக்குயுட்டி பாட்னர்ஸ் DFCC வங்கி மற்றும் HNB இன் ஓர் இணை துணிகர முயற்சியாகும். இது முழுமையான சேவை முதலீட்டு வங்கியாகும். நிலையான வருமான ஆவணங்கள், பங்குத் தரகு, கூட்டு நிதி ,எல்லைசார் வர்த்தகம் ,வள முகாமைத்துவும் துணிகர முயற்சி மூலதன நிதியிடல் போன்ற சேவைகளையும் அத்தோடு விரிவான பொருட்களையும் வழங்கும் ஓரே ஒரு ஒருங்கிணைந்த இலங்கையில் உள்ள முழுமையான சேவை முதலீட்டு வங்கியாகும். முதலீட்டு வங்கியில் தொடர்பான துணைநிறுவனங்களுக்கு பின்னுரிமையாளராகவும் மற்றும் DFCC வங்கியின் பிரிவு மற்றும் HNB ஆகிய இரு வங்கிகளின் சகல கூட்டு நிதி சமபங்கு மற்றும் நிலையான வருமான ஆவணங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்பட்டது.
கீழ் காணப்படும் துனைநிறுவனங்கள் /வணிக பிரிவுகள் அக்குயுட்டி கீழ் உள்ளன.
- Acuity Corporate Finance – கூட்டாண்மை நிதி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகின்றன.
- Acuity Securities Ltd. – அரசாங்க முறிகளுக்கான ஆரம்ப முகவர்
- Acuity Stockbrokers (Pvt) Ltd–கொழும்பு பங்குச் சந்தையின் ஓர் அங்கத்தவர்
- Lanka Ventures PLC – – ஓர் துணிகர முயற்சி மூலதன கம்பனி
- Guardian Acuity Asset Management Ltd. –. – ஓர் அர்ப்பணிப்புமிக்க நிதி முகாமைத்துவ நிறுவனம்.
DFCC இன் வட்டி(50 %) பணிப்பாளர் சபை
- A J Alles – தலைவர்
- M R Abeywardena – பிரதான நிறைவேற்று அதிகாரி
- R Dissanayake
- D Pallewatte
- N H T I Perera
- L H A L Silva
- Ashok Goonesekara

தொடர்பு விபரங்கள்
அக்குயுட்டி ஹவுஸ் 53 தர்மபால மாவத்தை ,கொழும்பு 03 ,
இலங்கை
ஹொட்லைன்: +94(011)2206206
பெக்ஸ் : +94(011)2437149
மின்னஞ்சல்: info@acuity.lk
இணையத்தளம்: www.acuity.lk
தேசிய வள முகாமைத்துவ லிமிட்டெட்.
NAMAL operates eight Unit Trusts and offers private portfolio management services.
DFCC இன் வட்டி(30 %) பணிப்பாளர் சபை
- A Lovell – தலைவர்
- R T Abeyasinghe (பிரதான நிறைவேற்று அதிகாரி)
- Ms K S Bee
- W Dambawinne
- S Madanayake
- K Nanayakkara
- I Wickramasinghe
- R Dasanayaka

தொடர்பு விபரங்கள்
இல.07 கிளன் ஆபர் பிளேஸ்,கொழும்பு 03,
இலங்கை.
தொலைபேசி : +94 (011) 2 445911
மின்னஞ்சல்: info@namal.lk
இணையத்தளம்: www.namal.lk