
அங்கீகாரம்
பலதரப்பட்ட சர்வதேச விருது வழங்கும் அமைப்புக்களினால் அடிப்படையில் நிலையான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி ஓரிடத்தில் சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.
2018

சிறந்த ஆண்டறிக்கைக்கான விசேட விருது 2016
Association of Development Financing Institutions in Asia and the Pacific (ADFIAP) இனால் இவ்விருது வழங்கப்பட்டது

மனித மூலதன மேம்பாட்டிற்கான தகுதி- உள்வாரியான கலாச்சார அடிப்படையில் ஒருங்கிணைந்த பெறுமதி ஒன்றினை கட்டியெழுப்புதல்.
Association of Development Financing Institutions in Asia and the Pacific (ADFIAP)இனால் இவ்விருது வழங்கப்பட்டது

DFCC வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக உறுதித் தன்மைக்கான வணிக தொடர் சாதனைக்கான சிறப்பு விருது.
Global Sustainable Finance Conference, City of Karlsruhe, Germany இனால் இவ்விருது வழங்கப்பட்டது.

வங்கியில் துறையில் & மூலதன சந்தை புதிரில் ஒட்டுமொத்தமாக 2வது இடம்
CSEமாஸ்டர்மைன்ட்ஸ் புதிர் போட்டி கொழும்பு பங்குச் சந்தை(CSE) இனால் இவ்விருது வழங்கப்பட்டது

தேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்தமைக்கான விசேட விருது
இலங்கை தேசிய தொழிற்துறை சம்மேளத்தினால் இவ்விருது வழங்கப்பட்டது.

வெற்றியாளர்- இலங்கையின் முன்னணி வங்கி பங்காளர்
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ADB) இவ்விருது வழங்கப்பட்டது.

இலங்கையின் வகைப்படுத்தலின் அடிப்படையில் இலங்கையில் மிகவும் பாராட்டுக்குரிய முதல் 10 நிறுவனங்கள்.
பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம்(;(CIMA)) சர்வதேச வர்த்தக சம்மேளனம் இலங்கை ஆகியவற்றினால் இவ்விருது வழங்கப்பட்டது. (ICCSL)

வெற்றியாளர்-டிஜிட்டல் பரிவர்த்தனை மேம்பாட்டிற்காக புதுமையான தொழில்நுட்பங்களை மற்றும் நாட்டின் தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பு பயன்படுத்தலுக்கான ஆண்டின் சிறந்த பொதுவான ATM பற்றுனர்(வகை சி)
வெற்றியாளர்-டிஜிட்டல் பரிவர்த்தனை மேம்பாட்டிற்காக புதுமையான தொழில்நுட்பங்களை மற்றும் நாட்டின் தேசிய கொடுப்பனவு உட்கட்டமைப்பு பயன்படுத்தலுக்கான ஆண்டின் சிறந்த பொதுவான ATM பற்றுனர்(வகை சி)
