எங்களை
தொடர்பு கொள்ள

DFCC தொடர்பு மத்திய நிலையத்தில் உள்ள எங்களின் அர்ப்பணிப்புமிக்க குழாம் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். எங்களின் குழு அங்கத்தவர் ஒருவர் ஒரு வியாபார நாள் ஒன்றிற்குள் பதில் அளிப்பார்கள். விசாரணைகள் ஆனது வங்கி நடவடிக்கைகள் அற்ற மணித்தியாலம் ஒன்றில் மேற்கொள்ப்படுமாயின் அடுத்த வேலை நாள் ஒன்றில் எங்களின் குழாம் அங்கத்தவர் ஒருவர் தொடர்பு கொள்வார்.

இப்போதே எங்களுக்கு கூறவும் .ஒவ்வொரு தகவல்களும் கவனத்திற்குரியவை.

DFCC தொடர்பு மத்திய நிலையத்தில் உள்ள எங்களின் அர்ப்பணிப்புமிக்க குழாம் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். எங்களின் குழு அங்கத்தவர் ஒருவர் ஒரு வியாபார நாள் ஒன்றிற்குள் பதில் அளிப்பர். விசாரணைகள் ஆனது வங்கி நடவடிக்கைகள் அற்ற மணித்தியாலம் ஒன்றில் மேற்கொள்ளப்படுமாயின் அடுத்த வேலை நாள் ஒன்றில் எங்களின் குழாம் அங்கத்தவர் ஒருவர் தொடர்பு கொள்வார்.

உங்களின் இரகசியங்களை பாதுகாப்பது எங்களுக்கு முக்கியம். எவ்விதமான இரகசிய தகவல்களையோ கணக்கு இலக்கத்தையோ உள்ளடக்க வேண்டாம்.

அன்பளிப்பு

நீங்கள் ஓர் நேர்மறையான அனுபவத்தினை பெற்றுள்ளீர்கள் என்பதில் மகிழ்ச்சி. எங்களின் குழுமம் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு விசேடமாக விரைவாக .இலகுவாக சேவை புரிந்துள்ளனர். "நன்றி" என்ற சொல் ஒருவரின் நாளினை சிறப்பாக்கிட முடியும்.உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் குறிப்பிட்ட நபர் அல்லது அக் குழாமிற்கு அது ஓர் அன்பளிப்பாக இருப்பதுடன் அவர்களுக்கான தகுந்த அங்கீகாரமும் கிடைக்கும்.

முறையீடுகள்

நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை அனுபவித்திருப்பீர்கள் ஆயின் அல்லது ஏதேனும் விதத்தில் உங்களுக்கு திருப்பதியின்மை ஏற்படின் நாங்கள் அதை பற்றி அறிய ஆவலாக இருக்கின்றோம். உங்களது முறையீடுகளை தகுந்த அக்கறையுடன் கையாண்டு விரைவாக முறையீடுகளுக்கான தீர்வுகளை நியாயமான மற்றும் வெளிப்படையான விதத்தில் வழங்குவோம்.

பெயர்:
கிரிஷ்சான் பசீல்-டோஹா -கட்டார் தலைமைக் காரியாலயம் Near AI-Morgan R/A அருகாமையில் (டோஹா விளையாட்டுக் கழகம் அருகாமையில்)
மொபைல் :
7700 5356
தொலைபேசி :
4442 2718/4442 6177
வாட்ஸ்சாப் :
மின்னஞ்சல் :
krishanbasil99@gmail.com
Krishan Basil

Find a Branch, ATM or CDM