நோக்கம் இலக்கு மற்றும் பெறுமதிகள்

நோக்கு மற்றும் குறிக்கோள்

DFCC வங்கி தெளிவான நோக்கு மற்றும் குறிக்கோளினை கொண்டுள்ளது. அது நிதித் தீர்வுகளை வழங்குவதில் தொடர்ச்சியாக முன்னணியில் DFCC யை திகழச் செய்வதற்காக அதன் பல்வகை ஒழுக்க நியதிகளை கொண்ட குழுமம் கூட்டாக செயற்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.