தன்னியக்கி பில் கொடுப்பனவு

தன்னியக்கி பில் கொடுப்பனவு

DFCC கடன் அட்டைகள் மூலமான தன்னியக்கி பில் கொடுப்பனவு (Automated Bill Settlement) சேவையை அறிமுகப்படுத்துகின்றோம். நீங்கள் விரும்பியதைச் செய்ய நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் பில் கொடுப்பனவுகளை தானியங்குபடுத்துங்கள்.

சிறப்பம்சங்களும் நன்மைகளும்

  • இலகுவாகவும், குறித்த நேரத்திலும் மாதாந்த பில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
  • சிக்கலற்ற உறுதிப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகள், எனவே பல பில்களை வெவ்வேறாக செலுத்துதல், தாமதக் கொடுப்பனவுகள், காணாமல் போன கொடுப்பனவுகளைத் தவிர்க்கலாம்.
  • கடன் அட்டைக் கூற்றில், செய்யப்பட்ட அனைத்து மாதாந்த பில் கொடுப்பனவுகளுக்கு குறித்த ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை.
  • பில் கொடுப்பனவுகளுக்கு 1% பண மீளளிப்பு.


தகைமைகள்

  • DFCC கடன் அட்டை உரிமையாளர்கள்.


இணைந்திருக்கும் வணிகர்கள்

எவ்வாறு விண்ணப்பிக்கலாம்

  • 24 மணி நேர அழைப்பு மையத்திற்கு இலகுவாக அழைப்பினை ஏற்படுத்தவும் : 0112 350000


தகவல் துணைக் கருவிகள்விதிகளும் நிபந்தனைகளும்