பற்று அட்டை

உங்கள் கொடுக்கல் வாங்கல் அனுபவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாக DFCC வீசா பற்று அட்டை இப்போது புத்தம் புதிய வடிவமைப்பிலும் மேலதிகப் பாதுகாப்பு அம்சங்களுடனும் வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

பற்று அட்டை

DFCC Gold Card
 • உங்கள் கொடுக்கல் வாங்கல் அனுபவத்தை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாக DFCC வீசா பற்று அட்டை இப்போது புத்தம் புதிய வடிவமைப்பிலும் மேலதிகப் பாதுகாப்பு அம்சங்களுடனும் வழங்கப்படுகிறது என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
 • வணிக ஏற்பு ஸ்தானங்களில் ‘tap and pay’’ கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு வசதியாக PayWave தொழில்நுட்பம் கொண்ட “chip” உட்பொருத்தப்பட்டிருப்பது மேலதிக பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 • உங்கள் பற்று அட்டையைச் செயற்படுத்தும் வழிமுறை :
  எமது 24 மணிநேர அழைப்பு நிலையத்துடன் தொடர்புகொள்ளுங்கள்.
  DFCC ATM ஒன்றிற்குச் சென்று உங்கள் தற்போதய இலக்கத்தை மாற்றி உங்கள் பற்று அட்டையைச் செயற்படுத்துங்கள்.
 • அணுகல் ஸ்தானங்கள்:
  DFCC ATM இயந்திரங்கள் DFCC வங்கிக் கிளைகளிலும் வசதியான வேறு பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
  DFCC வங்கி LankaPay வலையமைப்பில் இணைந்துள்ளதால் நாடெங்குமுள்ள 3600க்கு மேற்பட்ட ATM களையும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

எமது சர்வதேச வீசா பற்று அட்டைகள் எமது வாடிக்கையாளர்களின் விருந்துண்ணல், ஷாப்பிங், பயணம் மற்றும் அநேகமான அன்றாடச் செலவுகள் தொடர்பில் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இலகுவான மற்றும் வசதியான கொள்வனவுகளுக்கு உதவும்.
PayWave தொழில்நுட்பம் கொண்ட உட்பொருத்திய “chip” உள்ளடங்கலான மேலதிக பாதுகாப்பு அம்சங்கள்.

விபரம் சாதாரணம் Premier
 • LankaPay ATM வலையமைப்பில் பண மீளப்பெறுதல்
30 - இலவசம் இலவசம்
 • LankaPay ATM வலையமைப்பில் மீதி விசாரணை
7.50 நடப்பிலுள்ள பரிவர்த்தனை வீதத்தில் கணக்கிலுள்ள நாணயத்திற்குச் சமமான இ.ரூ. தொகை இலவசம் இலவசம்
 • வெளிநாட்டு ATM களில் பண மீளப்பெறுதல்
750 நடப்பிலுள்ள பரிவர்த்தனை வீதத்தில் கணக்கிலுள்ள நாணயத்திற்குச் சமமான இ.ரூ. தொகை 750 நடப்பிலுள்ள பரிவர்த்தனை வீதத்தில் கணக்கிலுள்ள நாணயத்திற்குச் சமமான இ.ரூ. தொகை
 • வெளிநாட்டு ATM களில் மீதி விசாரணை
100 நடப்பிலுள்ள பரிவர்த்தனை வீதத்தில் கணக்கிலுள்ள நாணயத்திற்குச் சமமான இ.ரூ. தொகை 100 நடப்பிலுள்ள பரிவர்த்தனை வீதத்தில் கணக்கிலுள்ள நாணயத்திற்குச் சமமான இ.ரூ. தொகை
 • வெளிநாட்டு POS கொடுக்கல் வாங்கல்கள்
கொடுக்கல் வாங்கல் பெறுமதியில் 3.5% கொடுக்கல் வாங்கல் பெறுமதியில் 3.5% கொடுக்கல் வாங்கல் பெறுமதியில் 3.5% கொடுக்கல் வாங்கல் பெறுமதியில் 3.5%

உங்களுக்கு வீட்டுக் கடன் ஒன்றிற்கான தேவைப்பாடு யாது?

விசாரணைக்கு

Error: Contact form not found.