
e-statement FAQs
Our FAQ page carries comprehensive answers to some of the frequently asked questions
eStatements இலவசமானவை
eStatements தற்போது சகல Statements கணக்குகளுக்கும் கிடைக்கின்றன.
உங்கள் வங்கி கூற்றை மாதாந்த சேமிப்புக்கள், செலவுள் பற்றிய ஆய்வுகளுடன் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
ஆம். உங்கள் கணக்கு வகையை eStatements க்கு மாற்றுவதற்கு நீங்கள் மாற்று தடவியலுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பாஸ் புத்தகத்திலிருந்து eStatements க்கு மாற்றுவதற்கான கணக்கு பதிவேட்டை கோரி விண்ணப்ப முகப்பில் ஒரு சிறு குறிமானத்தை குறித்து மாற்றத்தை உறுதிப்படுத்த உங்கள் முழுமையான ஒப்பத்தை இடுங்கள்.
முறைப்படி நிரப்பப்பட்ட மாற்று தடவியலுக்கான விண்ணப்ப படிவத்தை அருகிலுள்ள கிளையில் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆம். எங்கள் இணையத்திலிருந்து மாற்று தடவியலுக்கான விண்ணப்ப படிவத்தை உங்களால் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். Link: http://www.dfcc.lk/en/useful-links/application-forms
ஆம். உங்கள் கணக்குகள் அனைத்தும் உங்கள் eStatements இல் காண்பிக்கப்படும்.
eStatements முதன்மை கணக்குதாரருக்கு மட்டுமே அனுப்பப்படும்.
தற்போது மாதாந்த அடிப்படையில்; உங்கள் eStatements ஐ உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறாயினும் வங்கி விரைவில் இதற்கு மாற்றங்களை அறிமுகம் செய்யும்.
இல்லை. மேலே குறிப்பிட்டவற்றில் ஒன்றுக்கு மட்டுமே உங்களால் இணக்க ஒப்பமிட முடியும்.
உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியை தெளிவாக குறிப்பிட்டு எழுத்து மூலமான கோரிக்கையை அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லை. அவ்வாறு பல்வேறு முகவரிகளுக்கு அனுப்ப முடியாது.
இல்லை. உங்களால் eStatements மினனஞ்சலுக்கு பதிலளிக்கமுடியாது.
சேவைக்கு நீங்கள் பதிவு செய்துள்ள போதிலும் உங்களிடம் எவ்வித கூற்று கணக்குகளும் இல்லை. • குறிப்பிட்ட அந்த கூற்று காலப்பகுதிக்கு உங்கள் கூற்று கணக்குகளுக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை. • உங்கள் கூற்று கணக்குகள் செயலற்றுள்ளன, அவற்றுக்கு eStatements இரு வருடங்களுக்கு ஒரு தடவை மட்டுமே அனுப்பி வைக்கப்படும். • நீங்கள் ஒரு தவறான மின்னஞ்ல் முகவரியை கொடுத்திருக்கிறீர்கள்.
உதவிக்கு 011 235 00 00 தொலைபேசி இலக்கத்தில் DFCC வங்கியின் அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
ஆம். நீங்கள் விரும்பாவிடின் அருகிலுள்ள கிளையில் கோரிக்கை கடித- மொன்றை சமர்ப்பித்து சந்தாசெலுத்துவதை தாராளமாக நிறுத்திவிடலாம்.