கிடைக்கக்கூடிய சேவைகள்
கிடைக்கக்கூடிய சேவைகள்
அட்டை இல்லாத விருப்பத்தேர்வுகள் (வங்கிக்கணக்கு இருப்பவர்கள் அல்லது இல்லாதவர்கள் அனைவராலும் பயன்படுத்தப்படக்கூடியது)
- டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு.
- பில் கொடுப்பனவுகள் (SLT / Mobitel / Dialog / CEB / LECO / Dialog Broadband / Lankabell / AIA / Union Assurance).
- டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் பண மீளப்பெறுகை.
- டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் இருப்பு விசாரணைகள்.
- டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவுகள்.
அட்டை அடிப்படையிலான விருப்பத்தேர்வுகள்
- டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு.
- டி.எஃப்.சி.சி கணக்குகளிற்கிடையிலான பண பரிமாற்றம்.
- டி.எஃப்.சி.சி சேவைகளுக்கான பதிவு (SMS விழிப்பூட்டல்கள் / இஸ்டேட்டமென்ட்களுக்கு பதிவுசெய்க, மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும்).
- பில் கொடுப்பனவுகள் (SLT / Mobitel / Dialog / CEB / LECO / Dialog Broadband / Lankabell / AIA / Union Assurance).
- டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவுகள்.
பரிவர்த்தனை எல்லைகள்
பரிவர்த்தனை எல்லைகள்
பரிவர்த்தனை வகை |
அட்டை அடிப்படையிலான / அட்டை இல்லாத |
ஒரு பரிவர்த்தனைக்கான எல்லை |
டி.எஃப்.சி.சி வேர்துவல் வொலட் பண மீளப்பெறுகை | அட்டை இல்லாத | 10,000 |
பில் கொடுப்பனவு | அட்டை இல்லாத | 200,000 |
பில் கொடுப்பனவு | அட்டை அடிப்படையிலான | 500,000 |
டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு | அட்டை இல்லாத | 200,000 |
டி.எஃப்.சி.சி கணக்குகளுக்கு பண வைப்பு | அட்டை அடிப்படையிலான | 500,000 |
டி.எஃப்.சி.சி கணக்குகளிற்கிடையிலான பண பரிமாற்றம் | அட்டை அடிப்படையிலான | 5,000,000 |
டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவு | அட்டை அடிப்படையிலான | 200,000 |
டி.எஃப்.சி.சி கடன் அட்டை கொடுப்பனவு | அட்டை அடிப்படையிலான | 500,000 |
ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டை வகைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டை வகைகள்
- உள்நாட்டில் வழங்கப்பட்ட அனைத்து டெபிட் / ஏடிஎம் கார்டுகள் மற்றும் டிஎப்சிசி கடன் அட்டைகள்.