மேலதிகப்பற்றுக்கள் மற்றும் குறுகிய தவணைக் கடன்கள்

மேலதிகப்பற்றுக்கள் மற்றும்
குறுகிய தவணைக் கடன்கள்

வியாபாரத்தின் நாளாந்த தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் விதத்தில் மேலதிகப்பற்றுக்கள் மற்றும் குறுகிய தவணை வசதிகளை நாம் வழங்குகின்றோம்.

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

மேலதிகப்பற்று வசதியானது உறுதிப்படுத்தப்பட்ட எல்லை வரை நாளாந்த தொழில்படு மூலதன தேவைப்பாடுகளுக்கு நிதி வசதி அளிக்கின்றது. நீங்கள் நாளாந்த அடிப்படையில் மேலதிகப்பற்றினை செலுத்தக் கூடிய ஓர் தெரிவினை மேற்கொள்ள முடிவதுடன் வட்டியானது பாவனையின் மீது மட்டும் அறவிடப்படும்.
குறுகிய கால கடன்கள் சுழலும்/சுழற்சியற்ற வடிவத்தில் அனுமதியளிக்கப்படும் அவை குறுகியகால தொழில்படு மூலதனத்தின் தேவைப்பாட்டிற்கு நிதியளிக்கும் .