பொதுவான கடன் திட்டம்
பொதுவான கடன் திட்டம்
- அதிகபட்ச கடன் தொகை- ரூ.25 மில்லியன்
- வருடாந்த வட்டி வீதம் –8%
- கடன் மீள்செலுத்துகை காலம் 10 ஆண்டுகள்(2 வருட சலுகைக் காலம் உட்பட)
தகைமையுடைய துறைகள்
தகைமையுடைய துறைகள்
ஆரம்ப அல்லது விரிவாக்கத்திற்கான சகல உற்பத்தித் துறைகள்
- நிதிக்கு
சிவில் கட்டுமாணம்(அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)
இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் கருவிகள்
தொழில்படு மூலதன தேவைப்பாடு(அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)
- சுற்றுலாத்தறை ஆரோக்கியம் தொழில்முறை பயிற்சிகள் வாகன சேவை நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கராஜ் மேலும் இது போன்ற தொழிற்துறைசார் சேவை நிலையங்கள்.
நிதிக்கு-
சிவில் கட்டுமாணம் (அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை)
இயந்திரங்கள் உபகரணங்கள்
தொழில்படு மூலதன தேவைப்பாடு(கடன் இயந்திர கொள்வனவிற்கும் கட்டுமாணத்திற்கும் கடனில் ஒரு பகுதியாக அதிகபட்சம் 20% பயன்படுத்தலாம் )
நிலம் மற்றும் கட்டிடங்கள் (சொந்த அல்லது குத்தகை ) உள்ளடக்கப்படாமல் முதலீட்டு நிலையான சொத்துக்கள் துணை செயற்திட்ட பூர்த்தியின் போது அசல் புத்தகப் பெறுமதியானது ரூ.75 மில்லியனை மேம்படாது இருத்தல்.