தவணைக் கடன்கள்

தவணைக் கடன்கள்

கட்டிடத்தின் நிர்மாண செலவுகள் சொத்து இயற்திரங்கள் ஆலை உபகரணங்கள் ஆகியவற்றின் கொள்வனவு செலவுகள் மற்றும் புதிய வியாபாரத்திற்கான செயற்திட்டங்கள் விரிவாக்கல் பல்வகைப்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் போன்றவற்றிற்கான நிரந்தர தொழில்படு மூலதன தேவைப்பாடுகள் ஆகியவற்றிற்கு நிதியளிப்பதற்கு நாம் நீண்ட காலக் கடன் மற்றும் குறுகிய கால க் கடன் வரை வழங்குகின்றோம்.

சிறப்பம்சங்கள்:

சிறப்பம்சங்கள்:

  • தேவைப்பாட்டினை பொருத்து மீள்செலுத்துகை தவணைகள் 10 ஆண்டுகள் வரை
  • வியாபாரம் /செயற்திட்டத்தின் காசுப்பாய்ச்சல் தன்மையினை பொறுத்து மற்றும் மேம்படுத்துனரின் விருப்பத்திற்கு இணங்க தவணைகள் வடிவமைக்கப்படும்.
  • மீள்நிதியளிப்பு /மானிய திட்டங்களின் கீழ் சலுகை வட்டி வீதங்கள் கிடைக்கும்.
  • விசேடத்துவம்மிக்க செயற்திட்டங்களுக்கு நிதியளித்தல் மற்றும் ஆலோசனை சேவைகள்
  • சிறிய அளவிலான வியாபாரங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களுக்கும் சிறப்புக் கடன் திட்டங்கள்.